Bright Zoom TNPSC - பொது அறிவு
வினா விடைகள்
💥 தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர்? - டாட்வெல்
💥 புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் எந்த ஆண்டு கட்டப்பட்டது? - 1690
💥 இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்ட ஆண்டு? - 1949
💥 இந்தியாவின் முதல் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு? - 1862
💥 மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஆண்டு? - 1938
💥 போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம் எது? - கொச்சின்
💥 பிரான்சிஸ்கோ - டி - அல்மெய்டா பின்பற்றிய கொள்கை ----------- எனப்பட்டது. - நீலநீர்க் கொள்கை
💥 ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசு+லிப்பட்டினத்தில் எந்த ஆண்டு நிறுவினார்? - 1611
💥 டேனியர்கள், தரங்கம்பாடியை எவ்வாறு அழைத்தனர்? - டான்ஸ்பெர்க்
💥 பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது? - கால்பர்ட்
💥 பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியு+ப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்ட ஆண்டு? - 1742
💥 சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர்? - ஜோதன்பர்க்
💥 போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக ---------- என அழைக்கப்படுகிறார். - மாலுமி ஹென்றி
💥 அடிமை வம்சத்தின் கடைசி அரசர் யார்? - கைகுபாத்
💥 கில்ஜி வம்சத்தின் சிறந்த மன்னன் யார்? - அலாவுதீன் கில்ஜி
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்க

Bright Zoom TNPSC - பொது அறிவு வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
November 09, 2019
Rating:
No comments: