TNPSC பொது அறிவு வரலாறு முக்கிய வினா விடைகள்!!

TNPSC பொது அறிவு வரலாறு
முக்கிய வினா விடைகள்!!

✍🏾 மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ எவ்வாறு அழைக்கப்படுகிறது? - செய்பொருள்

✍🏾 எது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது? - அறிவாற்றல்

✍🏾 மனிதனின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து கொள்ளும் இயல்பு எது? - தொல்மானுடவியல்

✍🏾 ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன் பொருள் என்ன? - தெற்கத்திய மனிதக் குரங்கு

✍🏾 உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் எது? - என்னிகால்டி- நன்னா அருங்காட்சியகம் (மெசபடோமியாவில் உள்ளது)

✍🏾 எக்காலத்தில் கருவிகள் செய்வதற்குக் கற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டது? - கற்காலம்

✍🏾 மனிதர்களின் மூதாதையர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? - ஹோமினின்

✍🏾 எகிப்து, இஸ்ரேல் - பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ------ வடிவத்தில் உள்ளது. - பிறை நிலப்பகுதி

✍🏾 இந்தியாவில் முதல் பழங்கற்காலக் கருவியை பல்லாவரத்தில் கண்டுபிடித்தவர் யார்? - சர் இராபர்ட் புரூஸ் பூட்

✍🏾 சியு+க்கி என்றால் என்ன? - மேலைநாடுகளின் குறிப்பு

✍🏾 அதிரம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது? - 1.5 மில்லியன் ஆண்டுகள்

✍🏾 மனிதன் முதன் முதலில் எந்த உலோகத்தைக் கண்டறிந்தான்? - செம்பு

✍🏾 வேளாண்மையில் --------- கருவிகள் பயன்படுத்தப்பட்டன. - இரும்பு

✍🏾 தென்னிந்தியாவின் மொகாலிதிக் காலம் எந்த காலம்? - பெருங்கற்காலம்

✍🏾 ஒரே இடத்தில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த ஆண்டு கிடைத்தது? - 2004




TNPSC பொது அறிவு வரலாறு முக்கிய வினா விடைகள்!! TNPSC பொது அறிவு வரலாறு  முக்கிய வினா விடைகள்!! Reviewed by Bright Zoom on November 14, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.