TNPSC அறிவியல்
பொது அறிவு வினா விடைகள்
💎கார்பன், லத்தீன் மொழியில் ------------ எனப் பொருள்படும். - நிலக்கரி
💎தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் யார்? - கே. சிவன்
💎சு+ரியனைச் சுற்றி வரும் ஒரு சிறிய பாறைப் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - சிறுகோள்
💎அண்டம் மற்றும் அதிலுள்ள பொருள்களை பற்றி அறியும் பாடப்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வானியல்
💎சு+ரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும், மணல் மற்றும் துகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய இருண்ட பனிப்பந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வால் விண்மீன்
💎வானில் காணப்படும் விண்மீன் குழுக்களின் எண்ணிக்கை? - 88 விண்மீன் குழுக்கள்
💎ஒளியையும், வெப்பத்தையும் வெளியிடக்கூடிய தொடர்ந்து வெடிப்புக்கு உள்ளாகும் பெரிய பந்து போன்ற பொருள் ---------- ஆகும். - விண்மீன்
💎கெப்ளரின் மூன்றாம் விதி எதனைப் பற்றி எடுத்துரைக்கிறது? - ஒத்திசைவுகளின் விதி
💎பு+மியின் மேல் அடுக்கில் காணப்படும் கார்பனின் அளவு எவ்வளவு? - 0.032மூ
💎மனித எடையில் காணப்படும் கார்பனின் அளவு எவ்வளவு? - 18மூ
💎1855-ல், கார்பனிலிருந்து தூய கிராஃபைட்டை உருவாக்கியவர் யார்? - பெஞ்சமின் பிராடி
💎அதிக வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தத்தில், கிராஃபைட்டை வைரமாக மாற்ற முடியும் என நிரூபித்தவர்? - ப்ரான்சிஸ் பண்டி
💎புல்லரீன் என்று அழைக்கப்படக் கூடிய கரிம பந்தைக் கண்டுபிடித்தவர் யார்? - இராபர்ட் கார்ல், ஹhர்ரி க்ரோடா மற்றும் ரிச்சர்ட் ஸ்மாலி
💎சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கார்பனின் மிக முக்கிய புற வேற்றுமை வடிவம் எது? - கிராஃபீன்
💎தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - கரிம கார்பன் சேர்மங்கள்

TNPSC அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
November 14, 2019
Rating:
No comments: