TNPSC அறிவியல்
பொது அறிவு வினா விடைகள்
💎யானைகளின் வெட்டுப்பற்கள் ----------- உருமாற்றம் அடைந்துள்ளது. - தந்தங்களாக
💎தாம் வாழும் வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவமைப்பை பெற்றுள்ள உயிரினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பாலு}ட்டிகள்
💎மீன்கள் அதிகமான அம்மோனியாவைக் கழிவுப்பொருளாக வெளியேற்றுவதால், இதனை ------------- என்று அழைக்கப்படுகிறது. - அம்மோனியாடெலிக் உயிரிகள்
💎தாவரக்கழிவுகள், முதிர்ந்த சைலம் திசுக்களில் ---------------, ---------------- சேமிக்கப்படுகின்றன. - பிசின்களாகவும், ரெசின்களாகவும்
💎தாவரங்களில் உணவுப் பொருட்களைக் கடத்தும் அமைப்பிற்கு --------- என்று பெயர். - புளோயம்
💎காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவினை விட ---------- உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவு. - நீரில்
💎பால் தயிராகும் நிகழ்வு, ---------- சுவாசத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். - காற்றில்லா
💎ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸினேற்றம் பெறும் போது ------- மூலக்கூறுகள் உண்டாகின்றன. - 38யுவுP
💎கேஸ்ட்டிரோ எண்ட்ரியாலஜி என்பது எதனை குறிக்கிறது? - இரைப்பைக் குடலியியல்
💎மட்குண்ணி தாவரங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது? - மானோட்ரோபா
💎ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பு வேர்களுக்கு ---------- என்று பெயர். - ஹhஸ்டோரியங்கள்
💎பழங்கால கிரேக்கத் தத்துவ ஞானிகள் பருப்பொருட்களை எத்தனை வகையாக பிரித்துள்ளனர்? - ஐந்து வகை
💎1803ம் ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டவர் யார்? - ஜான் டால்டன்
💎நீரில் மகரந்த தூள்களின் பிறழ்ச்சியான நகர்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பிரௌனியன் நகர்வு

TNPSC அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
November 14, 2019
Rating:
No comments: