Bright Zoom TNPSC - GK
பொது அறிவு வினா விடைகள்!!!
இந்திய அரசியலமைப்பு சட்டம்.....
பகுதி 2
🔥 ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல்?
- சுரண்டலுக்கு எதிரான உரிமை
🔥 பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை?
- சுதந்திர உரிமை
🔥 சுரங்கத் தொழிலில் அல்லது பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் பிரிவு?
- பிரிவு 24
🔥 எந்தப் பிரிவில் மதத்தைப் பின்பற்றவும், பரப்புவதற்கான சுதந்திரமும் உண்டு என்று உத்திரவாதம் அளிக்கிறது?
- பிரிவு 25
🔥 அரசியலமைப்பு பிரிவு -------- ன் படி சிறுபான்மையினர் மொழி, எழுத்து மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கிறது.
- 29
🔥 6 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவச கட்டாய கல்வி அளிக்க எந்த பிரிவு வகைச் செய்கிறது?
- பிரிவு 21-யு 2009
🔥 உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருக்கும் உரிமை?
- மனித உரிமைகள்
🔥 அடிப்படை உரிமைகள் ----- தலைப்புகளில் பிரிக்கப்படுகிறது?
- ஆறு
🔥 இந்தியா ஒரு ----- நாடு.
- சமயசார்பற்ற நாடு
🔥 சிறுபான்மையினர், கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு?
- பிரிவு 30
🔥 நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றி அறியும் உரிமை?
- நீதிநெறி உரிமைகள்
🔥 நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க கூடிய உரிமை? - சட்ட உரிமைகள்
🔥 தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படும் உரிமை?
- ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள்
🔥 உரிமைகள் மசோதா, என்பது அமெரிக்காவில் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
- 1791, டிசம்பர்-15
🔥 உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?
- ஜேம்ஸ் மேடிசன்

பொது அறிவு வினா விடைகள்!!! இந்திய அரசியலமைப்பு சட்டம்.....
Reviewed by Bright Zoom
on
December 30, 2019
Rating:
No comments: