Bright Zoom TNPSC - GK
அறிவியல்பொது அறிவு
வினா விடைகள்!!!
👉 புவியானது பொருளின் மீது செலுத்தும் கீழ்நோக்கிய இழுசிசை ------------ எனப்படும். - புவி ஈர்ப்பு விசை
👉 ஓரலகுப் பரப்பில் செயல்படும் விசை ---------- எனப்படும். - அழுத்தம்
👉 பிரௌனியன் இயக்கம் யாரால் பெயரிடப்பட்டது? - இராபர்ட் பிரௌன்
👉 மகரந்த துகள்களானது தனியான நீர்துகள்கள் அல்லது மூலக்கூறுகளால் நகர்கின்றன என்பதை விளக்கியவர் யார்? - ஆல்பர் ஐன்ஸ்டீன்
👉 ஒரு பொருள் அதன் கொதி நிலையில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும் செயலுக்கு ----------- என்று பெயர். - கொதித்தல்
👉 இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் 'பரமணு" என்ற சிறிய துகள்களால் ஆனது என்ற கொள்கையை வெளியிட்டவர்? - கனடா
👉 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொருளை உருவாக்கும் வினை ---------- எனப்படுகிறது. - கூடுகை வினை
👉 தலைகீழ் விகித விதியைப் பற்றி கூறியவர்? - ஜெர்மியஸ் ரிச்சர்
👉 வட்டப் பாதைகள் 1,2,3,4, அல்லது K.L.M.N எனப் பெயரிடப்படுகின்றன. இந்த எண்கள் -------------- எனப்படும். - முதன்மை குவாண்டம் எண்கள்
👉 ரூதர்ஃபோர்டுடன் மான் செஸ்டர் பல்கலைகழகத்தில் பணிபுரிந்த நீல்ஸ்போர் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஆண்டு? - 1922
👉 ஆர்பிட் என்பது ----------- யைச் சுற்றிவரும் வட்டப்பாதை என வரையறுக்கப்படுகிறது. - எலக்ட்ரான்
👉 அணு உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ரூதர்போர்டு தீர்மானித்த ஆண்டு? - 1920
👉 நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்? - ஜேம்ஸ் சாட்விக்
👉 அணுவின் அடிப்படைத்துகள்களான புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து ----------- என அழைக்கப்படுகின்றன. - நியூக்ளியான்கள்
👉 ஒரு அணுவின் அணு எண் என்பது அத்தனிமத்தின் அணுவின் உட்கருவினுள் காணப்படும் ----------- எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது. - புரோட்டான்களின்
TNPSC - GK அறிவியல்பொது அறிவு வினா விடைகள்!!!
Reviewed by Bright Zoom
on
December 31, 2019
Rating:
No comments: