உள்ளாட்சி அமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!!

Bright Zoom TNPSC - GK
உள்ளாட்சி அமைப்பு பற்றிய
பொது அறிவு வினா விடைகள்!!!

⭐ உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? - உள்ள+ர் மக்களால்

⭐ இந்தியாவில் தொன்றுதொட்டு காணப்படும் கருத்துரு எது? - உள்ளாட்சி அமைப்புகள்

⭐ நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவர்? - ரிப்பன் பிரபு

⭐ உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? - ரிப்பன் பிரபு

⭐ இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்திய ஆண்டு? - 1935

⭐ இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு? - 1937

⭐ ------- மற்றும் ------- 'உள்ளாட்சி அமைப்பு" நிறுவனங்களாக செயல்படும். - ஊராட்சி மற்றும் நகராட்சிகள்

⭐ புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்ட ஆண்டு? - 1994

⭐ கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள்? - கிராம ஊராட்சி

⭐ கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுபவர் யார்? - மாவட்ட ஆட்சியர்

⭐ தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு? - 1994

⭐ 1950-ல் கிராம பஞ்சாயத்துச் சட்டம் எங்கு இயற்றப்பட்டது? - மதராஸ்

⭐ ------- உள்ளூர் சமூகத்திற்குப் பணியாற்றுவதுடன், தன்னாட்சிக் குடியரசுக்கும் கருவியாகச் செயல்படுகின்றன. - உள்ளாட்சி அமைப்புகள்

⭐ ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி? - நகராட்சி

⭐ பல லட்சம் மக்கள் கொண்ட பெரு நகரப்பகுதிகள்? - மாநகராட்சி
உள்ளாட்சி அமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!! உள்ளாட்சி அமைப்பு பற்றிய  பொது அறிவு வினா விடைகள்!!! Reviewed by Bright Zoom on December 31, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.