TNPSC-யில் புதிய வேலைவாய்ப்புகள்! ரூ.36,200 – ரூ.1,14,800 வரை சம்பளம்


TNPSC-யில் புதிய வேலைவாய்ப்புகள்! ரூ.36,200 – ரூ.1,14,800 வரை சம்பளம்

Bright Zoom TNPSC News

Tnpsc Recruitment
TNPSC-யில் புதிய வேலைவாய்ப்புகள்! ரூ.36,200 – ரூ.1,14,800 வரை சம்பளம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் (Tamil Nadu Public Service Commission) எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், நவ. 28 தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொல்லியல் துறையில் (Archaeology Department) காலியாக உள்ள தொல்பொருள் அதிகாரி பணிக்குத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
 இந்த பதவிக்கு ரூ.36,200 – ரூ.1,14,800 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

TNPSC Archaeology Exam தேர்வுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

நிறுவனத்தின் பெயர்: 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம்

இணையதளம்:
 www.tnpsc.gov.in

வேலைவாய்ப்பு வகை: 
தமிழ்நாடு அரசு வேலைகள்

பணியின் பெயர்: 
தொல்லியல் துறையில் (Archaeology Department)

காலியிடங்கள்: 18

கல்வித்தகுதி: 
MA, Post Graduate (Archaeology) 
தொல்லியில் துறையில் 
முதுநிலைப் பட்டம்

வயது:
 18 – 30 அதிகபட்சம் வயது

சம்பளம்
ரூ.36,200 – ரூ.1,14,800 மாதம்

பணியிடம்:
 தமிழ்நாடு முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு,சான்றிதழ் சரிபர்ப்பு,நேர்முகத் தேர்வு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்:
 28 நவம்பர் 2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
27 டிசம்பர் 2019

தேர்வு நடைபெறும் நாள்:
 29 பிப்ரவரி 2020

டி.என்.பி.எஸ்.சி தொல்பொருள் அலுவலர் அறிவிப்பு
தேர்வுக்கட்டணம்:

 (TNPSC Archaeology Officer Exam Fees)

  • TNPSC இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணம்: ரூ. 150

  • தொல்பொருள் அலுவலர் தேர்வுக்கட்டணம்: ரூ. 100

  • SC/SC(A) & மாற்றுத்திறனாளிகள், விதவை தேர்வுக்கட்டணம்: தேவை இல்லை

TNPSC Fee Concession

தேர்வு முறை:


தேர்வு மையங்கள்: 
சென்னை, மதுரை, கோவை

முக்கிய நாட்கள்:

  • TNPSC அறிவிக்கை வெளியான நாள்: 28 நவம்பர் 2019

  • TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 டிசம்பர் 2019

  • ஆன்லைன் வழி விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 30 டிசம்பர் 2019

  • TNPSC Archaeology Exam தேர்வு நடைபெறும் நாள்: 29 பிப்ரவரி 2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

  • TNPSC Archaeology Officer Recruitment 2019-2020 பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.tnpsc.gov.in

  •  என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 

  • 2019 டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். TNPSC Notification Updates பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


TNPSC-யில் புதிய வேலைவாய்ப்புகள்! ரூ.36,200 – ரூ.1,14,800 வரை சம்பளம் TNPSC-யில் புதிய வேலைவாய்ப்புகள்! ரூ.36,200 – ரூ.1,14,800 வரை சம்பளம் Reviewed by Bright Zoom on December 02, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.