புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பொது அறிவு வினா விடைகள்
Bright Zoom
TNPSC இந்திய வரலாறு
சுல்தான்கள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!
💢 இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி எப்போது நிறுவப்பட்டது? - கி.பி.(பொ.ஆ) 12 ஆம் நு}ற்றாண்டு
💢 இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது? - முகமது கோரி
💢 அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்? - குத்புதீன் ஐபெக்
💢 'மம்லுக்" எனும் அரேபிய வார்த்தைக்கு ---------- என்று பொருள். - அடிமை
💢 குத்புதீன் ஐபெக் எந்த நகரைத் தலைமையிடமாகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்? - லாகூர்
💢 இந்தியாவிலுள்ள மிகப் பழமையானதாகக் கருதப்படும் மசு+தி எது? - குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித்
💢 குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசு+தி எங்குள்ளது? - புது டெல்லி
💢 குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார்? - குத்புதீன் ஐபெக்
💢 குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்? - இல்துமிஷ்
💢 இல்துமிஷ் டெல்லியின் அரியணைக்கான வாரிசாக யாரை அறிவித்தார்? - ரஸ்ஸியா சுல்தானா
💢 பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான ------- என்பவரை பால்பன் ஆதரித்தார். - அமிர்குஸ்ரு
💢 மங்கோலியரின் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பல கோட்டைகளைக் கட்டியவர் யார்? - பால்பன்
💢 அலாவுதீன் கில்ஜி தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக்கொள்ளப்பட்ட ஆண்டு? - கி.பி. 1296
💢 தேவகிரியின் பெயரை தௌலதாபாத் எனப் பெயர் மாற்றம் செய்தவர் யார்? - முகமது பின் துக்ளக்
💢 முகமது பின் துக்ளக் சுல்தானாக எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்? - இருபத்தைந்து ஆண்டுகள்

TNPSC இந்திய வரலாறு சுல்தான்கள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!
Reviewed by Bright Zoom
on
December 22, 2019
Rating:
No comments: