லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில தகவல்கள்..!!


லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில தகவல்கள்..!!
இந்தியாவின் இரண்டாவது பிரதமராகிய லால் பகதூர் சாஸ்திரிக்கும்இ செவ்வாய்க்கிழமைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

👉மாநில அமைச்சரானது

👉இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரானது

👉உள்துறை அமைச்சரானது

👉அவரின் மறைவு

👉இவை அனைத்தும் நடந்தது செவ்வாய்க்கிழமையில்தான்.

👉லால் பகதூர் என்பதுதான் இவரின் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926ல் இவருக்கு சாஸ்திரி என்ற பட்டத்தை காசி வித்யா பீடம்; அளித்தது. உண்மையில் சாஸ்திரி என்பது இவருக்கு அளித்த பட்டமாகும்.

👉சாஸ்திhp மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது சாஸ்திரியின் தாய் கங்கை கரையில் குளிக்கும்போது லால் பகதூர் சாஸ்திரியை தொலைத்துவிட்டார். எஃப்.ஐ.ஆர்(குஐசு) பதிவு செய்ததை தொடர்ந்துஇ சாஸ்திரியை எடுத்துச்சென்ற குழந்தையில்லாத ஒருவர் அவரை மீண்டும் அவருடைய தாயிடம் ஒப்படைத்தார்.

👉பள்ளி நாட்களில் சாஸ்திரி அவர்கள் தினமும் தலையின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு கங்கையை நீந்திக் கடந்தே பள்ளிக்கு செல்வார். காரணம்இ அவரின் குடும்ப வறுமையாகும்.

👉உத்திரப் பிரதேசத்தில் காவல்துறை மந்திரியாக சாஸ்திhp இருந்தபோது கூட்டத்தை கலைக்க மக்களை லத்தியை கொண்டு அடித்து விரட்டுவதற்கு பதிலாக தண்ணீரை கொண்டு மக்களை விரட்டிய முதல் அரசியல்வாதி இவர்தான்.

👉திருமணத்தின்போதுஇ சாஸ்திரி அவா;கள் வரதட்சணையின் ஒரு பகுதியாக ஒரு காதி துணியையும்இ ஒரு ராட்டை சக்கரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டார். வேறு எந்த வரதட்சணையையும் அவா; பெறவில்லை.

👉சாஸ்திரி மாதம் 45 ரூபாய் ஓய்வு+தியமாக பெற்று வந்தார். ஒருமுறை அவர் மனைவி அதிலிருந்து மாதம் 5 ருபாய் சேகரித்து வைத்ததாகக் கூறினார். உடனே சாஸ்திரி தனது ஓய்வு+தியத்தை குறைத்து கொடுக்குமாறு மக்கள் சங்கத்தின் ஊழியர்களிடம் கூறினார்.

வறுமையிலும் செம்மையாக பணியாற்றியுள்ளார் லால் பகதூர் சாஸ்திரி...

இவரின் வாழ்க்கை பயணம் நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்..!!விஞ்ஞானி என்றதும் அனைவரது நினைவுக்கும் வரும் பெயர் இவருடையதாகத்தான் இருக்கும்...

உலகின் மாபெரும் இயற்பியலாளர்...

கடந்த நு}ற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியல் மேதை...

கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்தவர்...

ஞாபக மறதிக்காகவும் புகழ்பெற்றவர்...

சராசரி மனிதனின் மூளையைவிட இவரது மூளை 15% பெரியது.

இவர் யார் என கண்டுபிடித்துவிட்டீர்களா?

ஆம்... நீங்கள் நினைத்தது சரிதான்...

காத்திருங்கள் நாளைவரை...!!


லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில தகவல்கள்..!!  லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில தகவல்கள்..!! Reviewed by Bright Zoom on December 20, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.