Bright zoom TNPSC - 2020
இந்திய வரலாறு பொது அறிவு
வினா விடைகள்!!!
✍ சங்ககாலத்தில் விலையுயர்ந்த நவமணிகளின் மேற்புறத்தில் வேலைப்பாடு மிக்க உருவங்கள் செதுக்கப்பட்டவை ---------- என்பவை ஆகும்.
- அணி புடைப்பு மணிகள்
✍ ஆனைமலை பகுதியில் அகழாய்வு செய்யப்பட்ட தொல்பொருட்கள் அப்பகுதியின்எந்த பெருங்கற்காலத்தை சார்ந்தவையாகும்?
- கி.மு 1000 முதல் கி.பி 300 வரை
✍ கோவலன் பொட்டல் பகுதியின் பழமையை கண்டறியும் பொருட்டு அப்பகுதியில் எந்த ஆண்டு, அகழாய்வு நடத்தப்பட்டது?
- 1980
✍ மாங்குடியில் தொல்லியல் துறை அப்பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் எந்த ஆண்டு அகழாய்வினை மேற்கொண்டது?
- 2002
✍ சங்ககாலத்தில் தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் -------------- என்று அழைக்கப்பட்ட புலவர் குழுமம் மூலம் வளர்க்கப்பட்டது
- சங்கம்
✍ தற்போதைய கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குப் பகுதிகள் சங்ககாலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
- சேரநாடு
✍ சேரநாட்டின் தலைநகரம் எது?
- வஞ்சி
✍ சேர மன்னர்களில் சிறந்த மன்னராக கருதப்படுபவர்?
- செங்குட்டுவன்
✍ உறையூர் சோழர்களின் தலைநகரமாகவும், --------- அவர்களின் துறைமுகமாகவும் விளங்கியது.
- காவிரிபூம்பட்டினம்
✍ பாண்டிய மன்னர்களில் சிறந்த மன்னனாக கருதப்படுபவர்?
- நெடுஞ்செழியன்
✍ அரசர்கள், நிலப்பிரபுக்கள் ஆகியோர் புலவர்களையும், அறிஞர்களையும் ஆதரித்த முறை பற்றி விளக்கமாகக் கூறும் நூல் எது?
- ஆற்றுப்படை
✍ இமயம் வரை சென்று வெற்றியுடன் திரும்பி "இமயவரம்பன்" என்று புகழ்பெற்றவர்?
- சேர மன்னர் நெடுஞ்சேரலாதன்
✍ பண்டைய தமிழரின் வீரம் பற்றிய விவரங்கள் காணப்படும் நூல்?
- புறநானூறு
✍ பாண்டிய நாட்டு முத்துக்கள் எந்த நாட்டு மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன?
- ரோமானியர்கள்
✍சங்ககாலத்தில் இரத்தினக் கற்கள், தந்தம், சந்தனக் கட்டைகள், மயில், பருத்தி, பட்டு ஆடைகள், நறுமணப்பொருட்கள் ஆகியவை கிரீசு மற்றும் -------- நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
- ரோம்

Bright zoom TNPSC - 2020 இந்திய வரலாறு பொது அறிவு வினா விடைகள்!!!
Reviewed by Bright Zoom
on
January 28, 2020
Rating:
No comments: