Bright Zoom Today (11-4-20)
ஜோக்ஸ்,விடுகதைகள்,
பொன்மொழிகள்...!!
ஜோக்ஸ்,விடுகதைகள்,
பொன்மொழிகள்...!!
இரண்டு கிணற்றுக்கு ஒரு பாலம். அது என்ன? - என்ஜாய் ப்ளீஸ்...!!
கலக்கல் ஜோக்ஸ்!!!
ஆசிரியர் : உலகம் உருண்டைன்னு சொன்னது யார்?
மாணவன் : போன வருஷ ளுஉநைnஉந டீச்சர் சார்...
ஆசிரியர் :??????
தீபக் : ஏன் சார்.. அடிக்கடி உங்க பேர் மாறுது?
குமார் : என்ன செய்யறது.. அடிக்கடி என் பேர மாத்தி வெச்சிக்கிறேன்னு பந்தயம் கட்றேனே..
தீபக் : ?????
குமார் : என்ன செய்யறது.. அடிக்கடி என் பேர மாத்தி வெச்சிக்கிறேன்னு பந்தயம் கட்றேனே..
தீபக் : ?????
காதலி : டியர்...! அவுட்டிங் போகலாமா??
காதலன் : ம்.. போகலாமே!! உனக்கு பசிக்குதா பேபி...
காதலி : ஆமா.. நல்லா பசிக்குது..
காதலன் : அப்போ நல்லா சாப்பிடுட்டு வா.. அப்புறம் அவுட்டிங் போகலாம்.
காதலி : ??????
காதலன் : ம்.. போகலாமே!! உனக்கு பசிக்குதா பேபி...
காதலி : ஆமா.. நல்லா பசிக்குது..
காதலன் : அப்போ நல்லா சாப்பிடுட்டு வா.. அப்புறம் அவுட்டிங் போகலாம்.
காதலி : ??????
கணவன் : என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் ஊழin கெடக்குது?
மனைவி : நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க..
கணவன் : ?????
மனைவி : நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க..
கணவன் : ?????
விடுகதைகள்..!!
👉 உயிர் இல்லா பறவை. ஊர் ஊராய் பறக்குது. அது என்ன?
👉 இரண்டு கிணற்றுக்கு ஒரு பாலம். அது என்ன?
👉 உயர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ. அது என்ன பூ?
👉 அறுக்க உதவாத கருக்கு அரிவாள். அது என்ன?
👉 அள்ளவும் முடியாது. கிள்ளவும் முடியாது. அவன் யார்?
👉 கல்லை சுமந்தவன் கறிக்கு ருசியானவன். அவன் யார்?
விடைகள் :
🌟 கடிதம்
🌟 மூக்கு
🌟 குடை
🌟 பிறைச்சந்திரன்
🌟 காற்று
🌟 புடலங்காய்.
🌟 மூக்கு
🌟 குடை
🌟 பிறைச்சந்திரன்
🌟 காற்று
🌟 புடலங்காய்.
பொன்மொழிகள்...!!
🌟 திறமை கொண்ட மனிதனுக்கு தோல்விகள் தொடரலாம்.. வெற்றிகள் தாமதமாகலாம்.. ஆனால் வெற்றி கிடைப்பது உறுதி...
🌟 உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்...
🌟 சின்னக் கவலைகள் என்பது கொசு போல.. ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
🌟 ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...
🌟 கிடைக்கும் போதே பயன்படுத்து... இருக்கும் போதே அனுபவி... நினைத்தவுடன் செய்து முடி... உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு, உன்னை இழந்து விடாதே.. ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒருமுறை...
Bright Zoom Today (11-4-20) ஜோக்ஸ்,விடுகதைகள், பொன்மொழிகள்...!!
Reviewed by Bright Zoom
on
April 11, 2020
Rating:
No comments: