அதியமான் நெடுமான் அஞ்சி வரலாறு

Bright Zoom Books

அதியமான் நெடுமான் அஞ்சி


நுழையும் முன் :

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககாலக் மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ. 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவனது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன. இதிலிருந்து எனக்குக் கிடைத்த தகவல்களை திரட்டி புத்தகமாக வெளியிட்டு உள்ளேன் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் மற்றவரையும் படிக்கத் தூண்டுங்கள் நன்றி.......!

புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain

அதியமான் நெடுமான் அஞ்சி

Content :

1 . அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும்
2 . தகடூரைத் ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி
3 . சங்ககால அதியர்களின் ஆட்சி
4 . பிற்கால அதியர்களின் ஆட்சி
5 .சங்கப் பாடல்களில்அதியமான்கள்
6 . அதியர் மரபு அரசர்கள்
7 . அசோகரால் வெட்டப்பட்ட இரண்டாம் பெரும்பாறை கல்வெட்டு
8 . அதியமான் பொகுட்டெழினி
9 . இராசராச அதியமான்
10 . விடுகாதழகிய பெருமாள்
11 . ஜம்பைக் கல்வெட்டு
12 . அதியமான் நெடுமிடல்
13 . களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் உடன் போருக்குக் காரணம்
14 . பிழையாவிளையுள் நாட்டுப் போர்
15 . பாண்டியனின் துளு நாட்டுப் போர்
16 . அதியமான் பொகுட்டெழினி
17 . அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி
18 .அதியமான் நெடுமான் அஞ்சியின் தந்தை
19 .தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் போரிட்ட எழினி
20 . இராசராச அதியமான்
21 . விடுகாதழகிய பெருமாள்
22 . பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டதர்மபுரி
23 . தகடூர் யாத்திரை
24 . தகடூர்ப் போர்
25 . தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
26 . அதியமான் கோட்டை
27 .அதியமான் கோட்டை காலபைரவர் கோயில்
28 . அதியமான் கோட்டை சோமேசுவரர் கோயில்
29 . அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்
30 . அதியமான் பெருவழி
31 . அதியமான் பெருவழிக்கல்
32 . ஜம்பைக் கல்வெட்டு
34 . நெல்லிக்காயின் சிறப்பை அதியனும் அவ்வையாரும்
35 . இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனியும் நெல்லிக்கனியும்
36 . நெல்லிக்காய் பற்றி அருணகிரிநாதர்

https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-Adiyaman-Neduman-ebook/dp/B07WWCL8KJ

அதியமான் நெடுமான் அஞ்சி வரலாறு  அதியமான் நெடுமான் அஞ்சி வரலாறு Reviewed by Bright Zoom on May 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.