Bright TNPSC Notes
TNPSC Group-1 & 2 Exam 2020
பொது அறிவு வினா விடைகள்
1. காற்று ஆற்றலை அதிகமாக பயன்படுத்தும் கண்டம்
- ஐரோப்பா
2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்
- பக்ராநங்கல்
3. பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு
- சீனா
4. எந்த தொழில் புரிவோரை வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுகின்றனர்
- மருத்துவம்
5. ஐந்தாம் நிலை தொழில் அதிகமாக காணப்படும் இடம்
- பெருநகரங்கள்
6. ஜாரவாஸ் எனப்படும் தொன்முதுமக்கள் காணப்படும் இடம்
- அந்தமான் நிகோபர் தீவுகள்
7. கனடாவில் காணப்படும் எஸ்கிமோக்களின் தொழில்
- வேட்டையாடுதல்
8. உலகில் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு எந்த காடுகளிலிருந்து கிடைக்கிறது?
- மிதவெப்ப மண்டலக் காடுகள்
9. உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி தளமாக உள்ள ஏரி
- டோன்லேசாப் ஏரி
10. பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு அல்லது மாற்றிட வேளாண்மை எவ்வாறு கூறப்படுகிறது?
- ரோக்கோ விவசாயம்
11. ஆசிய கண்டத்தில் உள்ள விவசாயிகளில் எத்தனை சதவீதம் விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர்?
- 98%
12. தொழிற்புரச்சியை ஏற்படுத்திய முதல் எரிபொருள்
- நிலக்கரி
13. ஆட்டோபான்ஸ் சாலைகள் எந்த நாட்டில் உள்ளது?
- ஜெர்மனி
14. அறைகலன் தயாரிக்கும் தொழிலகங்கள் எதனை சார்ந்த தொழிலகமாகும்?
- காடுகள்
15. சுவிட்சர்லாந்து எந்த உற்பத்திக்கு புகழ்பெற்றது?
- கைக்கடிகாரம்

TNPSC Group-1 & 2 Exam 2020 பொது அறிவு வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
May 09, 2020
Rating:

No comments: