Bright Zoom 2020 போட்டித் தேர்வுக்கான அறிவியல் பொது அறிவு வினா விடைகள்!!!
💥 மானஸ் வன உயிரிச் சரணாலயம் அமைந்துள்ள இடம்
- அசாம்
💥 வங்காளப் புலி காணப்படும் தேசியப்பூங்கா எது?
- சுந்தர்வன தேசியப்பூங்கா
💥 தங்க நிற நீள வால் குரங்கு காணப்படும் உயிரிச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
- மானஸ் வன உயிரிச் சரணாலயம்
💥 தாவர மிதவை உயிரி உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
- கிளாமிடோமோனஸ், ஸ்பைரோகைரா, வால்வாக்ஸ், ஹைட்ரில்லா, வாலிஸ்னேரியா
💥 தாவர விலங்கினங்களின் உடலங்களையும், கழிவுகளையும் சிதைக்கக்கூடியவை எவை?
- பாக்டீரியாக்கள், பபூசைகள்
💥 தாவர உண்ணிகள் என்று அழைக்கப்படுபவை?
- உற்பத்தியாளர், வெட்டுக்கிளி
💥 முதல்நிலை ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுபவை எவை?
- தவளை
💥 இரண்டாம் நிலை ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுபவை எவை?
- பாம்பு
💥 மூன்றாம் நிலை ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுபவை எவை?
- கழுகு
💥 நிலக்கரியில் முக்கிய பங்கு வகிக்கும் தனிமம்?
- கார்பன்
💥 ----------- ஒரு புதை வடிவ எரிபொருள் ஆகும்.
- நிலக்கரி
💥 நிலக்கரியில் உள்ள கந்தகத் துகள்கள் -------- உருவாகக் காரணமாகின்றன.
- அமில மழை
💥 எண்ணெய்க் கசிவினால் கடல் நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் --------- எனப்படும்
- தார் பந்துகள்
💥 கடல் நீர; மாசுபடுவதற்கு மிக முக்கிய காரணம் என்ன? -
தார் பந்துகள்
💥 பெட்ரோலியத்தை அதன் வியாபார நோக்கம் கருதி --------- என்று அழைக்கின்றோம்
- கருப்பு தங்கம்

Reviewed by Bright Zoom
on
June 08, 2020
Rating:

No comments: