இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார்.

பத்தாம் வகுப்பு தமிழ்


இரட்டுற மொழிதல்
 - சந்தக்கவிமணி தமிழழகனார்.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும் இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர் செய்யுளில் உரைநடையில் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன

பாடல் அடிகள்

முத்தமிழ் :

தமிழுக்கு - இயல், இசை, நாடகம்

கடலுக்கு - முத்தினை அமிழ்த்தி எடுத்தல்



முச்சங்கம் :
தமிழுக்கு - முதல், இசை கடை ஆகிய முச்சங்கம்

கடலுக்கு -  மூன்று வகையான சங்குகள் தருதல்



மொத்த வணிகலன்(மெத்த - அணிகலன்) :

தமிழுக்கு - ஐம்பெரும் காப்பியங்கள்

கடலுக்கு - மிகுதியான வணிகக்கப்பல்கள்


சங்கத்தவர் காக்க :

தமிழுக்கு - சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை

கடலுக்கு - நீரலையைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்


நூல் வெளி

புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி - கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப் பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது

சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம் இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற வர்

பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்








ஆசிரியர் குறிப்பு :

சந்தக்கவிமணி தமிழழகனார்

பெயர் - தமிழழகனார்

இயற்பெயர் - சண்முக சுந்தரம்

பிறந்த தேதி - 21-04 -1929

தந்தை - வேலு

தாய் - வள்ளியம்மை

ஊர் - தூத்துக்குடி

பெற்ற விருதுகள்

பாரதிதாசன் விருது

கவிமாமணி விருது

சந்தக்கவிமாமணி விருது

தமிழ்க்காவலர்

தமிழ்ச்சுடர்

கவிஞானி

பிறந்த தேதி - 02 -10 -2015,



இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார். இரட்டுற மொழிதல்   - சந்தக்கவிமணி தமிழழகனார். Reviewed by Bright Zoom on July 26, 2020 Rating: 5

1 comment:

  1. பிறந்த தேதி நீங்கள் பதிவிட்டது சரியா?

    ReplyDelete

Other Posts

Powered by Blogger.