Bright Zoom Today News
ஜுலை 25 மாலை நேரச் செய்திகள்
நியாய விலைக்கடைகளில் இலவச முகக்கவசம் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்க போலீசார் சோதனை:
அமெரிக்க ஜனாதிபதி உத்தரவின்பேரில் சீன தூதரக கதவை உடைத்து அமெரிக்க போலீசார் உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மாநிலச் செய்திகள்
மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை:
நோயாளிகளுக்கு 50மூ படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
இலவச முகக்கவசம்:
தமிழகத்தில் நியாய விலைக்கடைகளின் மூலம் இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
புதிய தளபதி நியமனம்:
கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டு பகுதியில் பதற்றம் நிலவும் சூழலில், இந்திய விமானப்படையின் மேற்கு பிரிவின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை:
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்:
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
வரும் 29ஆம் தேதி வரை:
மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகளை வரும் 29ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு உத்தரவு:
நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டாள் கோவில் தங்க தேரோட்டம்:
ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க தேரோட்டம், வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள் நேற்று நடைபெற்றது.
மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்:
நாளை தளர்வு இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதையொட்டி மதுரை நெல்பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று கூட்டம் அலைமோதியது.
விளையாட்டுச் செய்திகள்
கடைசி டெஸ்ட்:
மான்செஸ்டரில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை:
இந்தியாவில் வரும் செப்டம்பர்-அக்டோபரில் விளையாட்டு போட்டி தொடர்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 25 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 25, 2020
Rating:
No comments: