#BrightZoomBooks
வரலாற்றில் வண்ண புரட்சிகள்
ஆக்கம் முதல் தாக்கம் வரை..!!
அமேசானில் புதிய புத்தக வெளியீடு புத்தகத்தின் பெயர்:
வரலாற்றில் வண்ண புரட்சிகள்
ஆக்கம் முதல் தாக்கம் வரை..!!
நுழையும் முன் :
பசிக்கும் பஞ்சத்திற்கும் எதிராக பசுமைப்புரட்சி மூலம் மனிதன் நடத்திய போராட்டம் சிறிய வெற்றியை தந்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தின் முன் இந்த வெற்றி பயனற்று போய்விட்டது. இது ஒருபுறம் இருப்பினும் நவீன விவசாயத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் அளவிட முடியாததாகும். இப்படிப்பட்ட சாதக பாதக சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் பச்சை, வெள்ளை, நீலம், மஞ்சள், பிரவுன், சிகப்பு, என பல்வேறு புரட்சி திட்டங்கள் பல்வேறு மாற்றங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது அப்படிப்பட்ட நிகழ்வுகளை கோர்வையாக கோர்த்து வரலாற்றில் வண்ணங்களின் புரட்சி என்ற இந்தப் புத்தகத்தை தயாரித்துள்ளோம் இப்புத்தகத்தை வாங்கிப் படித்து பயன்பெறுங்கள் மற்றவர்களையும் பயனடைய செய்யுங்கள் நன்றி...!!
ஆசிரியர் : Jakkir Hussai
புத்தக வெளியீடு :Bright Zoom.
https://www.amazon.in/ ebook/dp/B08CQMK3SM

#BrightZoomBooks வரலாற்றில் வண்ண புரட்சிகள் ஆக்கம் முதல் தாக்கம் வரை..!!
Reviewed by Bright Zoom
on
July 11, 2020
Rating:
No comments: