கம்பராமாயணம் பற்றிய குறிப்புகள் | References to Kambaramayanam

TNPSC Tamil GK

போட்டித் தேர்வுகள் 2022 !

பொதுத்தமிழ் - இலக்கியம் 

கம்பராமாயணம் பற்றிய குறிப்புகள்..!

References to Kambaramayanam ..!

Bright  Zoom,

கம்பராமாயணம் :

★ ஆசிரியர் - கம்பர்

★ ஊர் - சோழநாட்டுத் திருவழுந்தூர்

★ தந்தை  - ஆதித்தன்

★ ஆதரித்தவர்

 - திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்

★ காலம் - 12 ஆம் நூற்றாண்டு

★  கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.

★  ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.

★ கம்பர் செய்நன்றி மறவா இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

★  'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்" என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.


கம்பரின் பெருமைகள்:

★  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்

★ விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்

★ கல்வியில் பெரியவர் கம்பர்


இயற்றிய நூல்கள்:

◆ சரசுவதி அந்தாதி

◆ சடகோபர் அந்தாதி

◆ திருக்கை வழக்கம்

◆ ஏரெழுபது

◆ சிலையெழுபது


 


கம்பராமாயணம் பற்றிய குறிப்புகள் | References to Kambaramayanam கம்பராமாயணம் பற்றிய குறிப்புகள் | References to Kambaramayanam Reviewed by Bright Zoom on April 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.