தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட வரலாற்று பின்னனி..! Tamil Nadu is named after the historical background.
தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட வரலாற்று பின்னனி..!
Tamil Nadu is named after the historical background.
Product Details
ASIN: B0B9HM9PZS
Publisher:
Bright Zoom Jakkir Hussain,
ச.ஜாகீர் உசேன். (August 11, 2022)
Publication date: August 11, 2022
Language: Tamil
File size: 1703 KB
Text-to-Speech: Not enabled
Screen Reader: Supported
Enhanced typesetting: Enabled
Word Wise: Not Enabled
Print length: 75 pages
Lending: Not Enabled
Description
தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட வரலாற்று பின்னனி..!
நுழையும் முன் :
தமிழ்நாடு எனும் இத்திரு பெயர் நமக்கு எளிதில் கிடைத்த ஒன்றல்ல. இப்பெயருக்கு பின்னால் பலரது கண்ணீரும் செந்நீரும் இருப்பது பலருக்கு தெரியாததே. இந்திய விடுதலைக்கு போரிட்ட நம் வீர தியாகிகளை போற்ற நமது தாயகம் மொழிப்போர் தியாகிகளை மறந்து போனது வருத்தமே. தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள் இந்திய விடுதலைப் போரில் மாண்டது போலே வீரசுவர்க்கம் எய்தியவர்கள் அல்லர். அவர்களின் மரணம் அன்னை தமிழுக்காக, இம்மாநில கலாச்சார பெருமைக்காக, என்றும் முள நமது இனப்பற்றுக்காக நேர்ந்தது. சங்கரலிங்க னார் ,ம.பொ.சிவ ஞானம் ,பேரறிஞர் அண்ணா, க.அன்பழகன், மு. கருனாநிதி என பல ரின் தியாகதை உலகம் அறிந்து கொள்ள எழுதப் பட்டதே இன்நூல் இதை வாங்கி படித்து பயனடையுங்கள்..!
புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain
தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட வரலாற்று பின்னனி..!
1. தமிழ்நாடு நாள்.
2. வரலாற்று பின்னணி
3. தமிழ்நாடு நாள் பற்றிய சர்ச்சைகள்..!
4. மொழிவாரியாக மாநிலங்கள்..!
5. தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் ஏன்?
6. தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் அறிக்கை!
7. தமிழ்நாடு நாளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும்
8. பெ.மணியரசன் வாதம்
9. நவம்பர் 1 தமிழ்நாடு நாள்
10. தமிழ்நாடு என பெயர் சூட்டி பேரறிஞர் அண்ணா சட்டசபையில் பேசியது என்ன?
11. 1960-ல் சட்டசபையில் சிங்கமாக கர்ஜித்த பேராசிரியர் க.அன்பழகன்.
12. விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்
12. விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்
13. சர்ச்சையின் பின்னணி என்ன?
14. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்?
15. கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை
16. ஓ.பி.எஸ். விமர்சனம்
17. 'அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு'
18. 1948 ஆம் ஆண்டு எஸ்.கே.தார் ஆணையம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
19. மாநிலம் பிரிக்கப்பட்ட தினத்தை தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன.
21. தமிழ்நாடு உருவான வரலாறு
22. 'இந்தியா' கூட பெயரில் 'நாட்டை' கொண்டிருக்கவில்லை.
23. மெட்ராஸ் பிரெசிடென்சி
24. ம.பொ.சிவஞானம்
25. சங்கரலிங்கனார் உயிர் தியாகம்
25. சங்கரலிங்கனாரின் தியாகம்
26. சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகள்
27. தமிழ்நாடு என எழுதலாம்
28. பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு
29. அணல் பரந்த அண்ணாவின் போச்சு..!
30. அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம்
31. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு
32. சென்னை மாகாணம்
33. தமிழக புரட்சி
34. பேரறிஞர் அண்ணா ஆணித்தரமான வாதம்
35. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு
36. தியாகத்தில் பிறந்த தமிழ்நாடு
37. சங்கரலிங்கனார் இளமைப் பருவம்
38. சங்கரலிங்கனார் உயிர் தியாகம்
39. உயிர் போனாலும் அவர் மூட்டிய தீ அணையவில்லை.
40. தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்
41. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு
42. பாமர மக்களுக்காக கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு..!
Reviewed by Bright Zoom
on
August 30, 2022
Rating:


No comments: