காவலர் தேர்வு - 2022 !! உளவியல் வினா விடைகள் எண்களின் வரிசை | Constable Exam – 2022 !! Psychology Quiz Answers Sequence of numbers!!
காவலர் தேர்வு - 2022 !!
உளவியல் வினா விடைகள்
எண்களின் வரிசை!!
Constable Exam – 2022 !!
Psychology Quiz Answers
Sequence of numbers!!
1. 75-55, 38-18, 57-37, 47-17 பொருத்தமற்றது எது?
A) 75-55
B) 38-18
C) 57-37
D) 47-17
விடை: 47-17
விளக்கம்:
முதல் எண் + இரண்டாம் எண் = 20
75-55 = 20
38-18 = 20
57-37 = 20
ஆனால் 47-17 = 30
எனவே 47-17 தவறு
2. 15-12, 24-2, 9-18, 7-20 பொருத்தமற்றது எது?
A) 15-12
B) 24-2
C) 9-18
D) 7-20
விடை: 24-2
விளக்கம்:
முதல் எண் + இரண்டாம் எண் = 27
15+12 = 27
9+18 = 27
7+20 = 27
ஆனால் 24+2 = 26
எனவே 24+2 தவறு
3. 16-24, 14-28, 36-13, 6-18 பொருத்தமற்றது எது?
A) 16-24
B) 14-28
C) 36-13
D) 6-18
விடை: 36-13
விளக்கம் :
(16-24), (14-28), (6-18) - பொதுவான வகுத்திகள் உண்டு.
16-24 = 8 ஆல் வகுபடும்
14-28 = 7 ஆல் வகுபடும்
6-18 = 6 ஆல் வகுபடும்
ஆனால் 36-13 = பொதுவான ஒரே எண்ணால் வகுக்க இயலாது.

No comments: