TNPSC பொதுத்தமிழ் இலக்கியம்- நாலடியார்!!
TNPSC Common Tamil Literature- Naladiyar!!
★ நாலடியாரின் ஆசிரியர்?
- சமணமுனிவர்கள்
★ நாலடியார் ------------------ மற்றும் ---------------------- என்று வழங்கப்படுகிறது.
- வேளாண்வேதம், நாலடி நானூறு
★ நாலடியாரை தொகுத்தவர்?
- பதுமனார்
★ நாலடியார் நூலுக்கு அதிகாரம் வகுத்தவர்?
- பதுமனார்
★ நாலடியாரை முப்பாலாகப் பகுத்தவர்?
- தருமர்
★ நாலடியார் நூலுக்கு உரைக் கண்டவர்கள்?
- பதுமனார், தருமர்
★ நாலடியாரில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன?
- 12 இயல்கள்
★ நாலடியாரில் முதலில் உள்ள இயல் எது?
- துறவறவியல்
★ பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது?
- நாலடியார்
★ யாரைப் பற்றி நாலடியார் நூல் கூறுகிறது?
- முத்தரையர்
★ பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் --------------------- நூலுக்கு அடுத்துப் புகழ்பெற்ற நு}ல் நாலடியார் ஆகும்.
- திருக்குறள்
★ நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
- ஜி.யு.போப்
★ நாலடியாரில் உள்ள அதிகாரங்கள்:
● அறத்துப்பால்
- 13 அதிகாரங்கள்
● பொருட்பால்
- 24 அதிகாரங்கள்
● காமத்துப்பால்
- 3 அதிகாரம்

No comments: