காவலர் தேர்வு - 2022 !! உளவியல் வினா விடைகள் காலம் மற்றும் வேலை!! Constable Exam – 2022 !! Psychology Quiz Answers Period and Work!!

காவலர் தேர்வு - 2022 !!

ளவியல் வினா விடைகள்  காலம் மற்றும் வேலை!! 

Constable Exam – 2022 !!

Psychology Quiz Answers  

Period and Work!!

1.A என்பவர் ஒரு வேலையை 25 நாட்களில் முடிப்பார் B என்பவர் A ஐ விட 25% அதிக திறமை உடையவர் எனில் B மட்டும் அந்த வேலையை செய்ய ஆகும் நாட்கள் எத்தனை?

a) 16 நாட்கள்    

b) 25 நாட்கள் 

c) 20 நாட்கள்    

d) 10 நாட்கள் 


விடை : 20 நாட்கள்

விளக்கம்: 

   A யின் திறமை 100. 

   B  யின் திறமை 125.

   A/ B= 100/125= 4/5 

   4/5 X 25 

    = 20 நாட்கள்



2. A என்பவர் ஒரு வேலையை 45 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார். A என்பவர; 9 நாட்கள் வேலை செய்த பின் சென்றுவிட்டால்  B என்பவர் மீதமுள்ள வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள் எத்தனை?

a) 26 நாட்கள்    

b) 25 நாட்கள் 

c) 24 நாட்கள்    

d) 30 நாட்கள்


விடை : 24 நாட்கள்

விளக்கம்: 

A யின் ஒரு நாள் வேலை = 1/45 நாட்கள்

எனில் A யின் 9 நாள் வேலை 

= 9 × 1/45

= 1/5 

மீதமுள்ள வேலை = 1-1/5= 4/5

மீதமுள்ள வேலையை B முடிக்க 

ஆகும் நாட்கள்

=  4/5 ×  30 = 24 நாட்கள் 



காவலர் தேர்வு - 2022 !! உளவியல் வினா விடைகள் காலம் மற்றும் வேலை!! Constable Exam – 2022 !! Psychology Quiz Answers Period and Work!! காவலர் தேர்வு - 2022 !!  உளவியல் வினா விடைகள்  காலம் மற்றும் வேலை!!   Constable Exam – 2022 !!  Psychology Quiz Answers    Period and Work!! Reviewed by Bright Zoom on August 29, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.