காவலர் தேர்வு - 2023: ஆழிப் பேரலை மணிக்கு சுமார் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது?

காவலர் தேர்வு - 2023: 

ஆழிப் பேரலை மணிக்கு சுமார் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது?

காவலர் தேர்வு - 2023

பொது அறிவு

பேரிடர் மேலாண்மை 


1. நிலநடுக்கம் எந்த அலகால் அளவிடப்படுகிறது? - ரிக்டர் அளவுகோல்


2. --------- என்பது உயிருக்கும்இ உடைமைகளுக்கும்இ அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து. - பேரிடர்


3. புவித்தட்டுகளின் நகர்வால் புவியின் ஒருபகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை ------------ என்கிறோம். - நிலநடுக்கம்


4. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றுமிடத்தை ------------ என்கிறோம். - நிலநடுக்க மையம்


5. நிலநடுக்கம் எந்த கருவியால் பதிவு செய்யப்படுகிறது? - சீஸ்மோக்ராப்


6. உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்க பகுதிகளைக் கொண்டுள்ள நாடு எது? - ஜப்பான்



7. ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ள நாடுகள் எது? - டோங்காஇ பிஜி மற்றும் இந்தோனேசியா


8. உலகிலேயே அதிக நிலநடுக்க பகுதிகளை கொண்டுள்ள நாடு எது? - இந்தோனேசியா


9. ஆழிப் பேரலை மணிக்கு சுமார் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது? - 700 - 800


10. 'விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!" என்பது எதற்கான ஒத்திகை? - நிலநடுக்கம்


11. தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண் என்ன? - 112


12. 'நில்! விழு! உருள்!" என்பது எதற்கான ஒத்திகை? 

- நிலநடுக்கம்


Reviewed by Bright Zoom on September 27, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.