சந்திரயான் 3 உயிர் பெற்று எழுமா? டிக், டிக், டிக், நிமிடம்? | Does the Moon 3 get survival? Dick, Dick, Dick, minute?
சந்திரயான் 3 உயிர் பெற்று எழுமா? டிக், டிக், டிக், நிமிடம்?
Does the Moon 3 get survival? Dick, Dick, Dick, minute?
BrightZoom,
#Chandrayaan_3,
Chandrayaan-3's
Vikram lander,
Pragyan rover,
https://youtu.be/87flHomXkgQ?si=BMNff8Bi8C_HEMhu
மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸிலிருந்து நாளை உயிர்த் தெழும்மா?
சந்திரயான் 3.. தொடங்கியது
திக், திக், நிமிடம்..!
★நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
★ நாளை (செப் .22) சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் இன்றே தொடங்க உள்ளன.
★ சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன.
★ சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.
★ 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது.
★ இதனால் 14 நாட்களுக்கு பின் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும். இன்னொரு பக்கம் இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருந்த நிலையில் அதுவும் தூக்க நிலைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றுவிட்டது.
★ 14 நாட்களாக பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.
★ இந்த நிலையில்தான் அங்கு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தற்போது இரண்டையும் தூக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
★ இரண்டு வாரங்களுக்கு முன் அவை தூக்க நிலைக்கு சென்றதால், நாளை விழித்தெழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
★ இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் மீண்டும் வெற்றிகரமாக கண் விழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: