TN Police காவலர் தேர்வு - 2023: பொதுத்தமிழ் - வளையாபதி பற்றிய முக்கிய செய்திகள்..!!
காவலர் தேர்வு - 2023
பொதுத்தமிழ்
ஐம்பெருங்காப்பியங்கள்
வளையாபதி
👉 தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி.
👉 இந்நூல் சமண சமயம் சார்ந்த ஒரு நூல் ஆகும்.
👉 இந்நூலின் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.
👉 இந்நூலை எழுதியவர் யாரென்று அறியப்படவில்லை.
👉 இந்நூலின் பாவகை விருத்தப்பாவால் ஆனது.
👉 இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
👉 வலையர் சமூகத்தை சேர்ந்த மீனவன் காதல் கொள்ளும் கதைகுறிப்பு ஆகும்.
👉 இக்காப்பியம் இலக்கியச் சுவையும்இ பொருட்செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும்.
உங்களுக்கான அரசு பணி காத்திருக்கிறது..!!
தயங்காமல் வாங்கி படியுங்கள்..!!
நித்ராவின் காவலர் வினா-வங்கி புத்தகத்தை..!!

புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
👉 திருக்குறள்இ குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்துஇ கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமைஇ கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.
👉 மடலேறுதல் பற்றிக் கூறுவது இந்நூலின் சிறப்பு.
👉 நவகோடி நாராயணனின் இரண்டாவது மனைவி அவனிடம் இருந்து பிரிந்து பின் தன் மகள் உதவியுடன் கணவனிடம் இணையும் கதையே வளையாபதிக் கதை என்பர்.
👉 இந்நூலின் மூல நூல் - வைசிகபுராணம் (35வது சருக்கம்).
👉 ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் என்று தக்கையாகபரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.
No comments: