சோழர் வரலாறு | History of Chola

சோழர் வரலாறு 

History of Chola

Bright Zoom Books,

Jakkir Hussain Books,

Amazan Books,


Download linkshttps://www.amazon.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-Ancient-History-Chola-Tamil-ebook/dp/B0CPM6RV1D/ref=mp_s_a_1_27?crid=1U3FBI67845Q0&keywords=jakkir+books&qid=1702008082&sprefix=jakkir+books%2Caps%2C308&sr=8-27

சோழர் வரலாறு 

History of Chola

நுழையும் முன் :

சங்காலத்தில் தமிழ்நாட்டில் அரசாடண்ட மூவேந்தராகிய சேர, சோழ, பாண்டியர்களுள், பாண்டிய அரசர்களுடைய வரலாறு மிகுதியாகவும் தெளிவாகவும் கிடைக்காததாலும், மிகுதியாகவும் தெளிவாகவும் கிடைக்கும் சேர அரசர்களுடைய வரலாற்றுக்கு அடிப்படையாக உள்ள பதிற்றுப் பத்து என்னும் நூல் ஒருவரால் பாடப்பெற்றிருக்குமோ என்று ஐயுறக் கிடக்கும் நிலை சிலரிடையே இருந்துவருவதாலும், ஓரளவு தெளிவான வரலாற்றுடன் கரிகாலன் முதலான பேரரசர்களது வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள  சோழர் வரலாறு ஒரு வகையில் முக்கியத்துவம் பெற்றதாகும். சோழ நாட்டைப் பற்றி அறிவதற்குத் தக்க சான்றுகளாகச் சோழர் காலத்தில் தொல்கதைகளும், சங்ககால இலக்கியங்களும், அயல்நாட்டுக் குறிப்புகளும், கல்வெட்களும் இன்றைய அகழ்வாராய்ச்சிகளும் பெரிதும் நமக்குத் துணைபுரிகின்றன. 


'சோழர்வரலாறு என்னும் இன்நூலில் , சோழ நாட்டின் நிலவியல் அமைப்பு, எல்லைகள், முக்கிய ஆறுகள், பட்டினங்கள், மக்களினங்கள், அரசர்கள் மற்றும் அரசர்களின் தோற்றம், அரசர்களின் வழிமுறைகள், நாட்டு வளம், ஆட்சிமுறை,  ,காதல் , தோற்றப் பொலிவு, கொடைத் தன்மை , மற்றும் பெயர்களும் அவற்றின்   அடைமொழிகள் , போர்கள், என அணைத்து தகவல்களையும் சங்கத் தமிழ் இலக்கியம் வாயிலாக நின்று தெளிவுற எடுத்து இயம்பும் இன்நூலை வாங்கி படித்து பயனடையுங்கள்..! நன்றி..!!

நூல் வெளியீடு : Bright Zoom 

ஆசிரியர் : Jakkir Hussain 






சோழர்வரலாறு

பாடத்தலைப்பு :

1. சோழநாட்டின் எல்லைகள்

2. சோழ நாட்டின் வளம்குன்றாத காவிரியாறு

3. சோழநாட்டின் தலைநகர் உறையூர் எனும் உறந்தை.!

4. உலகப் புகழ்பெற்ற  காவிரிப்பூம்பட்டின துறைமுக நகரம்.!

5. சங்ககால சோழ நாட்டில் சிறப்புற்று     விளஙகிய குடந்தை!

6. சங்ககால சோழநாட்டின் ஆர்க்காட்டுக் கூற்றத்தின் தலைநகராக விளங்கிய ஆர்க்காடு

7. வேள் அரசர் வாழ்ந்த பிடவூர்

8. சோழரின்  நெய்தலங்கானல் எனும்  'கொரமாண்டல் கோஸ்ட்' 

9. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்

10. மத்தியின் கழார்ப் பெருந்துறை நீராட்டுவிழா 

11. பழையன் என்னும் சிற்றரசன் ஆண்டுவந்த போரூர்

12. பெருஞ்சோழன் அரசாண்டா பொத்தி

13. மாடலன் வாழ்ந்த தலைச்செங்காடு

14. வல்லத்துக் கோட்டை

15. வெண்ணிக்குயத்தியார் வாழ்ந்த வெண்ணி

16. சோழர் குடியின் தொன்மை இலக்கியச் சான்று

17. கல்வெட்டுச் சான்று

18. அயல்நாட்டார் குறிப்பு

19. சோழ மன்னரைப் பற்றிய பழங்கதைகள்

20 . சோழ அரசன் காந்தமன்

21. மகனை வெட்டி வீசிய சுகந்த அரசன் 

22. செம்பியன் எனும் சிபிச் சோழன் 

23. சோழன் முசுகுந்தன்

24. நீதி தவறாமல் அரசாண்டா மனுச் சோழன்

25. தொடித்தோட் செம்பியன்

26. சோழர் குடிப் பெயர்

27. சோழர் - சொல்லும் பொருளும்

28. சோழ வேந்தர்களுக்கு வழங்கப்படும் பல்வகைப் பெயர்கள் !

29. கரிகாலனுக்கு முற்பட்ட சோழ வேந்தர்கள்

30 . பெருநற் கிள்ளி மரபினர்

31. பெருநற்கிள்ளி - 1

32. பெருநற்கிள்ளி - 2

33. பெருநற்கிள்ளி -3 (வேல்பஃறடக்கை )

34. கோப்பெருஞ்சோழன்

35. சேரனோடு போர்

36. மகன்மார்மீது போர் தொடுத்தல்

37. கோப்பெருஞ்சோழன் வடக்கிருத்தல்

38. சென்னி மரபினர் இளஞ்சேட்சென்னி -1 

39. இளஞ்சேட் சென்னி-2 (செருப்பாழி எறிந்தவன்)

40. இளஞ்சேட்சென்னி-3 (உருவப்பஃறேர்)

41. உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி 

42. கரிகால் பெருவளத்தான்

43. கரிகாலனின் முன்னோர்கள்

44. கரிகாலும் கால் நெருப்பும்

45. வெண்ணிப் போர்

46. வாகைப் பறந்தலைப் போர்

47. இலங்கைப் போர்

48. காவிரிக்குக் கரை அமைத்தல்

49. புதுப்புனல் விழா

50. சோழர் சிறப்புப் பெயர்கள்

51. நலங்கிள்ளி (சேட்சென்னி)

52. தம்பி வழியே போர்

53. சோழ மன்னர் மாவளத்தான் (நலங்கிள்ளியின் தம்பி) 


54. நெடுங்கிள்ளி (காரியாற்றுத் துஞ்சியவன்)

55. கிள்ளிவளவன் 1 - 2

56. கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்)

57. சேரர் பெயர் அடைமொழிகள்

58. கிள்ளிவளவன் - 2 

(குராப்பள்ளித் துஞ்சியவன்)

59. கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்)

60. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

61. மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போர்

62. சோழன் செங்கணான்

63. பிற சோழ அரசர்கள் -1

64. கிள்ளி மரபினைச் சேர்ந்தோர் 

நெடுமுடிக் கிள்ளி 

65. இசைவெங்கிள்ளி

66. கைவண் கிள்ளி

67. பொலம்பூண் கிள்ளி

68. கடுமான் கிள்ளி

69. மணக்கிள்ளி

70. பிற சோழ அரசர்கள் -2

71. ஆர்க்காட்டுச் சோழர் நாடு

72. சோழன் மருகன் நல்லடி

73. சோழரின் படைத் தலைவர்கள்


சோழர் வரலாறு | History of Chola சோழர் வரலாறு |  History of Chola Reviewed by Bright Zoom on December 08, 2023 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.