மாதம் ரூ.50,000 சம்பளம்.. Accenture-ல் அசத்தலான வேலை!Salary Rs.50,000 per month.. Amazing job at Accenture!
மாதம் ரூ.50,000 சம்பளம்.. Accenture-ல் அசத்தலான வேலை!
Salary Rs.50,000 per month.. Amazing job at Accenture!
முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). இந்த நிறுவனம் நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் உள்ளது.
Accenture 2024 recruitment for Application Developer in Coimbatore
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கோவையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவன வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி கோவை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி, என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும் அல்லது சாப்ட்வேர் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.
மேலும் SAP ABAP Development for HANA தெரிந்திருக்க வேண்டும். அதில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு செலக்ட் ஆவோரின் சம்பளம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட .ள்ளது.
மாதம் ரூ.50,000 சம்பளம்.. Accenture-ல் அசத்தலான வேலை.. நல்ல வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
அதுமட்டுமின்றி இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Accenture நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
 
        Reviewed by Bright Zoom
        on 
        
April 29, 2024
 
        Rating: 


No comments: