பூமியைப் பற்றிய அறியசெய்திகள்|Facts About Earth
பூமியைப் பற்றிய அறியசெய்திகள்.!
◆பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.
◆ பூமியின் நிலப்பரப்பு 29 %.
◆ பூமியின் நீர்ப்பரப்பு 71 % .
◆ பூமியின் கன அளவு 1.083 X 1024 க.மீ.
◆ பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.
◆ பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.
◆ பூமியிலிருந்து சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.
◆ பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.
◆ பூமியின் நிலப்பரப்பு 29 %.
◆ பூமியின் நீர்ப்பரப்பு 71 % .
◆ பூமியின் கன அளவு 1.083 X 1024 க.மீ.
◆ பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.
◆ பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.
◆ பூமியிலிருந்து சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.
◆ பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 1700 கி.மீ. / ம.
◆ பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் 23:56:4:09.
◆ பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 9.54 வினாடிகள்.
◆ பூமியின் ஆழ் கடல் பசிபிக் பெருங்கடல்
◆ பூமியின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம். ( 8848 மீ. )
◆ பூமியின் தாழ்ந்த நிலம் சாக்கடல் ( Dead see )
◆ பூமியின் தாழ்ந்த நிலமான சாக்கடலின் தாழ்வு நிலை 399 மீ. ( கடல் மட்டத்தை விட )
◆ பூமியிலுள்ள நிலங்களின் சராசரி உயரம் 756 மீ .
◆ பூமியின் சம நோக்கு நாட்கள் மார்ச் 21, செப்டெம்பர் 23.
◆ அதிகமான இரவும் அதிகமான பகலும் ஏற்படும் பகுதி துருவப்பகுதி.
◆ பூமியின் வட கோளத்தின் நீண்ட நாள் ஜூன் 21 .
◆ பூமியின் தென் கோளத்தின் நீண்ட நாள் டிசம்பர் 22 .
◆ பூமியின் துருவப்பகுதியில் சாய்வு 23 1/2° .
◆ பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ/நி.
◆ பூமி சூரியனைச் சுற்றும் அதிகபட்ச தூரம்(aphelion) 152 மில்லியன் கி.மீ.
◆ பூமி சூரியனைச் சுற்றும் குறைந்த பட்ச தூரம்(perihelion) 147 மில்லியன் கி.மீ.
◆ பூமியை சூழ்ந்துள்ள வாயு மண்டலத்தின் உயரம் 960 கி.மீ.
No comments: