TNPSC - பொது அறிவு வினா? விடைகள்!
TNPSC - General Knowledge Question? Answers!
1. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
- 100 கோடி
2. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
- திருவண்ணாமலை
3. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
- மரினோ
4. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
- நார்வே அரசு
5. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
- இந்தோனேஷியா
6. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
- வைட்டமின் ‘பி’
7. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
- ஆண் குரங்கு
8. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
- இங்கிலாந்து
9. ’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?
- எர்னஸ்ட் வெர்னர்
10. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
- சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
11. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
- வாசுகி.
12. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
- விழுப்புரம்
13. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
- லிட்டில்பாய்
14. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
- காபூல்
15. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
- தியாகம்
16. ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
- கிரான்ஸ்டட்
17. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
* நாங்கிங்
18. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
- தைராக்ஸின்
19.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
- பங்காளதேஷ்
20. இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
- சாணக்கியர்
21. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
- நைல் நதிக்கரையில்
22. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக் களில்எழுதப்பட்டிருக்கின்றன ?
- பிராமி.
23. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
- 6 கி.மீ.
24.பாம்புகளே இல்லாத கடல் எது ?
- அட்லாண்டிக் கடல்.
25 . ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- கே.ஆர்.நாராயணன்
26 . பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
- காரியம் , களிமண், மரக்கூழ்.
27. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
- 70 ஆயிரம் வகைகள்.
28. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
- அலகாபாத்
29. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
- பாலைவனத்தில்
30. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
- கேரளா.
No comments: