Indian Air Force-யில் நிரப்பப்பட உள்ள Commissioned Officer பணிக்கு 182 காலியிடங்கள்....



Indian Air Force-யில் நிரப்பப்பட உள்ள Commissioned Officer பணிக்கு 182 காலியிடங்கள்....



Indian Air Force-யில் நிரப்பப்பட உள்ள Commissioned Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடம்:இந்தியா முழுவதும்


பணி :Commissioned Officer


காலியிடங்கள்:182


சம்பளம்:ரூ.56,100 – ரூ. 1,10,700/- பிரதி மாதம்


தகுதி :
Any Graduate, Any Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Indian Air Force, Motilal Nehru Marg, New Delhi – 110 106


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க

Indian Air Force-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Indian Air Force-யில் நிரப்பப்பட உள்ள Commissioned Officer பணிக்கு 182 காலியிடங்கள்....  Indian Air Force-யில் நிரப்பப்பட உள்ள Commissioned Officer பணிக்கு 182 காலியிடங்கள்.... Reviewed by Bright Zoom on June 01, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.