பிளஸ் 2 பொது தேர்வு தட்கல் திட்டம் அறிவிப்பு!!!
📝 இந்த ஆண்டு, பிளஸ் 2 ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு, புதிய முறையில் தேர்வு நடத்தப்படும்.
📝 1,200 மதிப்பெண் முறையில் தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் ,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.
📝 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத, தனி தேர்வர்களாக விண்ணப்பிக்காதோர், தட்கல் திட்டத்தில், கூடுதலாக, 1,000 ரூபாய் செலுத்தி, விண்ணப்பிக்கலாம்.

Reviewed by Bright Zoom
on
February 13, 2019
Rating:
No comments: