புதிய பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம்
Bright Zoom TNPSC பொதுத்தமிழ்
1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ............................ - நுண்ணறிவு
2. தானே இயங்கும் இயந்திரம் .................. - தானியங்கிகள்
3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............. - நின்று +இருந்த
4. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............. - அ + உருவம்
5. மருத்துவம் + துறை என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .............. - மருத்துவத்துறை
6. செயல் + இழக்க என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .............. - செயலிழக்க
7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்சொல் ................. - சேர்த்தல்
8. எளிது என்னும் சொல்லின் எதிர்சொல் ................. - அரிது
9. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ............................ - தானியங்கிகள்
10. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு .............. - செயற்கை நுண்ணறிவு
11. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ................. - டீப் புள+
12. ′சோபியா′ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ............... - சவுதி அரேபியா
6ஆம் வகுப்பு - முதல் பருவம் Bright Zoom TNPSC பொதுத்தமிழ்
Reviewed by Bright Zoom
on
February 19, 2019
Rating:
No comments: