இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!!!
Bright Zoom TN Jops,
Employment in Indian Food Corporation.
இந்திய உணவுக் கழகம்!!!
🎈 இந்திய உணவுக் கழகம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🎈தகுதியான விண்ணப்பதாரர்கள்25.03.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🎈மொத்த காலிப்பணியிடங்கள்: 4103.
🎈நிறுவனம் : இந்திய உணவுக் கழகம்.
🎈பணியிட விவரங்கள் :
இளநிலை பொறியாளர்
(Junior Engineer) – 186
2. சுருக்கெழுத்தாளர்
(Stenographer) – 76
3. ஹிந்தி உதவியாளர்
(Hindi Assistant) – 45
4. ஹிந்தி தட்டச்சாளர்
(Hindi Typist) – 39
5. உதவியாளர்
(Assistant) - 3777.
🎈விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்.
🎈விண்ணப்பக்கட்டணம் :
Rs.500/-.
🎈 கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு பல்வேறு கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
🎈 வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
🎈விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி :23.02.2019.
🎈விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.03.2019.
🎈ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!
🎈அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யுங்கள்!
🎈அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :
இங்கே கிளிக் செய்யுங்கள்!

Reviewed by Bright Zoom
on
February 19, 2019
Rating:
No comments: