TNPSC குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...!


TNPSC குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 14 ஆம்
தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...!

அன்பார்ந்த TNPSC தேர்வர்களே...

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
குரூப்-4 தேர்வுக்கு, ஜூன் 14-ந் தேதி முதல்
விண்ணப்பிக்கலாம் என, நாளிதழில் அறிவிப்பாணை
வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு




இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்துத்
தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 காலி
பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், விரைவில்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

வருகிற 2019 TNPSC GROUP-4 தேர்வில்,
5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

📢 மேலும் TNPSC குரூப்-4 தேர்வானது 01.09.2019 அன்று நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 இந்த 2019 TNPSC குரூப்-4 தேர்வுக்கு
விண்ணப்பிக்க 14.07.2019 கடைசி நாள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் :

🔥விஏஒ (VAO)

🔥ஜூனியர் அசிஸ்டெண்ட்
           (Junior Assistant)

🔥பில் கலெக்டர் (Bill Collector)

🔥தட்டச்சர் (Typist)

 உள்ளிட்ட பல்வேறு பணிகள்

முக்கிய தேதிகள் :

நாளிதழில் அறிவிப்பாணை வெளியான தேதி :
07.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி
: 14.06.2019

கடைசி தேதி : 14.07.2019

* தேர்வு நடைபெறும் தேதி : 01.09.2019

விடாமுயற்சி என்பதை தாரக மந்திரமாக கொண்டு,
இன்று முதலே பயிற்சி செய்ய தயாராகுங்கள்..!

TNPSC குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...!  TNPSC குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 14 ஆம்  தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...! Reviewed by Bright Zoom on June 08, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.