TNPSC CCSE IV Exam – வினா விடைகளின் தொகுப்பு !!
💠TNPSC தேர்விற்கான பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
💠TNPSC தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும்.
💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.
💠மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் ————-
– சிவபெருமான்
💠 மூன்று ஆறுகள் சேருமிடம் ————
- – முக்கூடல்
💠 வாய்க்கால் நீரை அடைத்தது யாது?
– முத்துகள்
– முத்துகள்
💠 விளையாட்டின் அடிப்படை நோக்கம் ————- ஆகும்.
– போட்டியிடுதல்
– போட்டியிடுதல்
💠 தமிழரின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று ————-
– சிலம்பாட்டம்
– சிலம்பாட்டம்
💠 முல்லை நிலத்தில் ————- என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது.
– ஏறுதழுவுதல்
– ஏறுதழுவுதல்
💠 பகாபதம் என்றால் என்ன?
– ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.
– ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.
💠 பகுபதம் என்றால் என்ன?
– ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.
– ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.
💠 பகாப்பதம் எத்தனை வகைப்படும்?
– பெயர் பகாபதம், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.
– பெயர் பகாபதம், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.
💠 பகுபதம் என்றால் என்ன?
– பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்
.💠பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
– இரண்டு வகைப்படும். 1. பெயர்ப் பகுபதம் 2. வினைப் பகுபதம் ஆகும்.
– பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்
.💠பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
– இரண்டு வகைப்படும். 1. பெயர்ப் பகுபதம் 2. வினைப் பகுபதம் ஆகும்.
💠 பெயர் பகுபதம் எதன் அடிப்படையில் தோன்றும்?
– பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறின் அடிப்படையில் தோன்றும்.
– பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறின் அடிப்படையில் தோன்றும்.
💠 பகுபத உறுப்புகள் யாவை?
– பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
– பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
💠 பகுபதத்தில் குறைந்த அளவு இருக்க வேண்டிய உறுப்புகள் யாவை?
– பகுதி, விகுதி
– பகுதி, விகுதி
💠 ஏவல் வினையாக அமைவது எந்த பகுபதம்?
– வினைப் பகுபதம்
– வினைப் பகுபதம்
💠 ′இல்′ என்னும் எதிர்மறை இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல் எது?
– கண்டிலன்
– கண்டிலன்
💠 செய்தான் – இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை எது?
– ′த்′
– ′த்′
💠 மலை என்ற சொல்லின் வேறுபெயர்கள் யாவை?
– வெற்பு, சிலம்பு, பொருப்பு
– வெற்பு, சிலம்பு, பொருப்பு
💠 DNA இரட்டைச் சுருள் வடிவத்தைக் கண்டறிந்தவர்
– வாட்சன் மற்றும் கிரிக்
– வாட்சன் மற்றும் கிரிக்
💠 எந்த வைட்டமின் குறைப்பாட்டால் ′ஸ்கர்வி′ எனும் நோய் தோன்றும்?
– வைட்டமின் – C
– வைட்டமின் – C
💠மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுவது
- கீழாநெல்லி
- கீழாநெல்லி
💠 குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்?
- வால்டேயர்
- வால்டேயர்
💠 விளக்கு தூரிகை குரோமோசோம்களைக் கண்டறிந்தவர்
- பிளமிங்
- பிளமிங்
💠 ஒரு ஜீன் ஒரு நொதிக் கோட்பாடை வெளியிட்டவர் யார்?
- பீடில் மற்றும் டாட்டம்
- பீடில் மற்றும் டாட்டம்
💠 ஒரு கிலோ பேஸ்கள் ஜீனோம் என்பது எதற்கு சமம்?
- 1000 கார இணைகள்
- 1000 கார இணைகள்
💠 இணைப்பு சோதனைக் கலப்பு விகிதம்
- 7 : 1 : 1 : 7
- 7 : 1 : 1 : 7
💠 டெட்ராபிளாய்டி மக்காச்சோளத்தில் அதிகமாக உள்ள விட்டமின்
- A
- A
💠 டிவோனியன் காலம் என்பது ---------
- மீன்களின் காலம்
- மீன்களின் காலம்
💠 இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்
- சார்லஸ் டார்வின்
- சார்லஸ் டார்வின்
💠 பான்ஸ்(pons) எனும் பகுதி -----------ன் மேல்பகுதியில் உள்ளது.
- முகுளம்
- முகுளம்
💠Bright Zoom பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
TNPSC CCSE Exam 2019 – வினா விடைகளின் தொகுப்பு!!
Reviewed by Bright Zoom
on
June 08, 2019
Rating:
No comments: