TNPSC CCSE- IV-2019 – 6,400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு!!
Bright Zoom Job News
June 14, 2019
Bright Zoom Job News
June 14, 2019
TNPSC CCSE IV – 2019 !!
TNPSC CCSE- IV-2019 – 6,400காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு!!
TNPSC CCSE IV – 2019 !!
 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் CCSE IV-2019 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்று (June-14) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
முக்கிய தகவல்கள்:
🌐ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி :
14.06.2019
🌼இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி :
14.07.2019
 🌼தேர்வு நடைபெறும் தேதி : 01.09.2019தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி :
16.07.19
மொத்த காலிப்பணியிடங்கள் :
6,491

 🌼கல்வித்தகுதி:
TNPSC CCSE IV தேர்வு எழுதுவதற்கு பத்தாம் வகுப்பு படித்திருத்தல் போதுமானது ஆகும்.
 மேலும் +2, இளங்கலை, முதுகலை போன்ற பட்ட படிப்புகளை படித்தவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
🌼 வயது: இத்தேர்வினை எழுத 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய முழுதகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து அறிந்து கொள்ளுங்கள்.
🌼 விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
🌼 தேர்வுக் கட்டணம் :
ரூ. 150
எஸ்சி/எஸ்டி மற்றும் PWD ஆகியோருக்கான கட்டணம் :
தேர்வுக்கட்டணம் இல்லை.
வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.
🌼பணியிட விவரங்கள்:
VAO – 397
Junior assistant(non security) – 2688
Junior assistant( security) – 104
Bill collector – 34
Field surveyor – 509
Draftman – 74
Typist – 1901
Steno Typist – 784
அரசு பணி என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள சிறந்தொரு வாய்ப்பாக இத்தேர்வினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்…
 TNPSC CCSE IV EXAM – 2019 தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்படும். இந்த மதிப்பெண்களில் 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழ் பகுதியில் இருந்தும், மீதமுள்ள 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதியிலும் கேட்கப்படும்.
 TNPSC CCSE IV தேர்வுக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம். இத்தேர்வானது 200 கேள்விகள் அடங்கிய தொகுப்புடன், 3 மணி நேரம் எழுதக்கூடிய தேர்வாகும்.
 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :
 ஆன்லைனில் விண்ணப்பிக்க :
TNPSC CCSE- IV-2019 – 6,400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு!!
Reviewed by Bright Zoom
on
June 14, 2019
Rating:
No comments: