TNPSC group 4 - 2019 அறிவியல் வினா விடைகள்

TNPSC group 4 - 2019

அறிவியல் வினா விடைகள்

1. மனித உடம்பில் உள்ள அனைத்து ரத்த குழாய்களின் மொத்த நீளம் எவ்வளாவு? - 96000கி.மீ

2. பிறக்கும் பொழுது, ஒரு ஒட்டக சிவிங்கிக் குட்டியின் உயரம் - 1.8மீ (6 அடி)

3. பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தை விட ------- மடங்கு ஆகும். - இரண்டு

4. 1 மெட்ரிக் டன் என்பது எத்தனை கிலோ கிராமுக்கு சமமாகும்? - 1000

5. 1 சூரிய நிறை என்பது எத்தனை கிலோ கிராமுக்கு சமமாகும்? - 2 ழூ 1030

6. ஒரு மணிக்கு எத்தனை நாழிகை - 25 நாழிகை

7. ஒரு நாளுக்கு எத்தனை நாழிகை - 60 நாழிகை

8. 1 வுஆஊ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் - 2.83 ழூ 1010

9. தனிச்சுழி வெப்பநிலை என்பது - 0 மு வெப்பநிலை

10. அணுவின் உட்கருவின் ஆரத்தின் அளவு - 10-15


பழமொழி நானூறு தொடர;பான செய்திகள்



🍁 பழமொழி நானு}று அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர;த்து நாலடியால் அமைந்த 401 பாடல்களைக் கொண்ட நீதிநு}லாகும்.

🍁 இதன் காலம் கி.பி. ஐந்தாம் நு}ற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

🍁 இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழிச் சார;ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானு}று என்ற பெயர; பெற்றுள்ளது.

🍁 இதில் கூறப்பட்டுள்ள பழமொழிகள் இலக்கியம் சார;ந்தவையாகும்.

🍁 சங்க காலத்தினை பற்றி இந்நு}ல் அதிக தகவல்களைத் தருகின்றது.

🍁 வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் நு}ல் கீழ்க்கணக்கு நு}ல்.

🍁 நீதிக்கருத்தை விளக்கிக் காட்டும் வகையில் அமைக்கப் பெற்ற நு}ல்.

🍁 இந்நூலின் மூலம் தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

🍁 தொல்காப்பியர; பழமொழியை முதுசொல் என்று குறிப்பிடுகின்றனர;.

🍁 இது தமிழறிஞர;களால் நாலடியார;க்கு இணையாகப் போற்றப்படுகிறது.

🍁 இந்நு}லின் சிறப்பு - மூதுரை, முதுமொழி, உலக வசனம் ஆகும்.

🍁 நூலசிரியரின் குடிப்பெயர; - அரையன்.

🍁 நு}லசிரியரின் ஊர; - மூன்றுரை.

🍁 இந்நு}ல் 40 அதிகாரங்களைக் கொண்டது.





TNPSC group 4 - 2019 அறிவியல் வினா விடைகள் TNPSC group 4 - 2019    அறிவியல் வினா விடைகள் Reviewed by Bright Zoom on June 17, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.