TNPSC Tamil -இலக்கணம் : ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருளையறிதல்....!

 TNPSC Tamil -இலக்கணம் :
ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருளையறிதல்....!

1. ஒ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - மதகு

2. ஒள என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - பு+மி, ஆனந்தம்

3. கி என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - இரைச்சல், ஒலி

4. கௌ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - கொள்ளு, தீங்கு

5. தூ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - வெண்மை, தூய்மை

6. நே என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - அன்பு, அருள், நேயம்

7. நௌ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - மரக்கலம்

8. ம என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - சந்திரன், எமன்

9. வி என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - அறிவு, நிச்சயம், ஆகாயம்

10. று என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

11. கு என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - இருள்

12. சீ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - இகழ்ச்சி, திருமகள்

13. தே என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - நாயகன், தெய்வம்

14. ஓ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - மகிழ்ச்சி

15. யா என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள் - அகலம், மரம்


TNPSC Tamil -இலக்கணம் : ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருளையறிதல்....!  TNPSC Tamil -இலக்கணம் :  ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருளையறிதல்....! Reviewed by Bright Zoom on June 21, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.