பொது அறிவு - புவியியல் - தமிழகத்தின் இயற்கை வளங்கள்.. Bright Zoom TNPSC Tamil


பொது அறிவு - புவியியல் - தமிழகத்தின் இயற்கை வளங்கள்..
Bright Zoom TNPSC Tamil

தமிழகத்தின் இயற்கை வளங்கள்

புதுப்பிக்க இயலாத வளங்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயுகளிலிருந்தோ அல்லது புதுப்பிக்கக்கூடிய வளங்களான புவி வெப்பசக்தி, சு+ரிய சக்தி மற்றும் ஓதப் பெருக்கு சக்தியின் மூலமாகவோ எரி சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

வேகமாக ஓடி வரும் ஆற்றுநீரை விசைச் சுற்றுக் கலன்களில் சுற்றச் செய்வதன் மூலம் வெளிப்படும் இயந்திரச் சக்தியே ஆற்றலாக மாற்றி உபயோகிப்பதை நீர் மின்சக்தி என்கிறோம்.

1. 2010 ஆம் வருட புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி ஆண்டிற்குச் சராசரியாக ............... நீர் மின்சக்தி உற்பத்திச் செய்யப்படுகிறது.

 - 2297 மெகா வாட்


2. அணுக்களை பிளக்கும்போது வெளிப்படும் மிகுந்த வெப்பம் ................ ஆகும்.

- அணுச்சக்தி

3. தமிழ்நாட்டின் முதல் அணு மின்நிலையம் எங்கு அமைந்துள்ளது?

 - கல்பாக்கம்


4. மரபு சாரா எரிசக்தி வளங்களில் மிகப்பெரிய சக்தி வளம் ................ ஆகும்.

- சூரிய சக்தி


5. முதல் ஓத சக்தி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?

- பிரான்ஸ்

6. சு+ரிய ஆற்றலை மின் வெப்ப ஆற்றலாக மாற்ற ................. பயன்படுத்தப்படுகிறது.

- போட்டோவால்டிக் செல்கள்


7. மரபு சாரா சக்தி வளங்கள் எவை?

 - சூரிய சக்தி, காற்றாலை சக்தி, ஓத அலை சக்தி, புவிவெப்ப சக்தி, உயிர் எரிசக்தி, கரும்புச் சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி


8. சூரிய சக்தி நிலையங்கள் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.

- திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி.



9. தமிழ்நாட்டில் வருடத்திற்கு ................. காற்றாலை சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

 - சராசரியாக 5,208 மில்லியன் வாட்

10. ஓத அலைச் சக்தி மூலம் மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

- கடலோரப் பகுதிகளில் ஓத அலைகளுக்குக் குறுக்காக குறுகியத் துளைகளை உடைய தடுப்பு அணைகளைக் கட்டுவதன் மூலம் ஓதச் சக்தி உற்பத்திச் செய்யப்படுகிறது. உயர் ஓத அலைகள் எழும்போது உண்டாகும் சக்தியானது, அணைகளிலுள்ள விசை சுற்றுக் கலன்களை சுற்றுவதன் மூலம் மின்சக்தி உற்பத்திச் செய்யப்படுகிறது.


11. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தலங்கள் எங்கு அமைந்துள்ளது?

ஆரல்வாய்மொழி கணவாய், (முப்பந்தல் பகுதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டம்.

செங்கோட்டை கணவாய் (கயத்தாறு பகுதி) திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்.

பாலக்காட்டு கணவாய் (கீத்தனூர் பகுதி) கோயம்புத்தூர், சென்னையின் கடலோரப்பகுதி.

தமிழகத்தல் உள்ள நீர் மின் நிலையங்கள்

குந்தா - I to ll - பவானி

மேட்டூர் - காவிரி

ஆழியார் - ஆழியார்

கோதையார் - l மற்றும் ll - கோதையார்

சோலையார் - l மற்றும் ll - சோலையார்

காடம்பாறை - காடம்பாறை

கீழ் மேட்டூர் - காவிரி

பாபநாசம் நீர் மின்சக்தி - பாபனாசம்

பைகரா - பைகரா



பொது அறிவு - புவியியல் - தமிழகத்தின் இயற்கை வளங்கள்.. Bright Zoom TNPSC Tamil  பொது அறிவு - புவியியல் - தமிழகத்தின் இயற்கை வளங்கள்..  Bright Zoom TNPSC Tamil Reviewed by Bright Zoom on July 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.