TNPSC - பொது அறிவு - அறிவியல் வினா விடைகள்
Bright Zoom
1. எந்த தாவரம் ஹhஸ்டோரியம் என்ற உறிஞ்சும் வேர்களைக் கொண்டுள்ளது? - கஸ்கியூட்டா
2. இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் - கரோலஸ் லின்னேயஸ்
3. வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுபவர் - கரோலஸ் லின்னேயஸ்
4. சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - ஜான்ரே
5. பு+ஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது? - கைட்டின்
6. மருந்துகளின் ராணி எனப்படுவது - பெனிசிலின்
7. எலுமிச்சையில் கேன்கர் நோய் எதனால் ஏற்படுகிறது? - பாக்டீரியா
8. உலகில் தோன்றிய முதல் உயிரியாக கருதப்படுவது எது? - பாக்டீரியா
9. கலப்பு ஊட்டமுறையை பெற்றுள்ள உயிரி - யூக்ளினா
10. கடின உறை கொண்ட தனித்த உயிரி எனப்படுவது - கிளாமிடோமோனஸ்
11. ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு - ஈஸ்ட்
12. நிலையாக ஒரே இடத்தில் வாழக்கூடிய விலங்குகள் - கடற்பஞ்சு
13. நொதித்தலின் போது வெளியிடப்படும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு
14. காற்றில்லா சுவாசித்தலில் ஈடுபடுவது - பாக்டீரியா,
15. காற்று சுவாசத்தின் போது எடுத்துக் கொள்ளப்படும் வாயு - ஆக்ஸிஜன்

Reviewed by Bright Zoom
on
August 25, 2019
Rating:
No comments: