TNPSC -தகவல்
EWS Certificate என்றால் என்ன?
Bright Zoom
EWS Certificate என்றால் என்ன அதை
எப்படி வாங்குவது?
💥 EWS JAB Economically Weaker
Section என்ற புது இட ஒதுக்கீடு முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சான்றிதழ் (certificate) மூலம் நாம் 10% இட ஒதுக்கீடு பெற முடியும்.
💥 மத்திய அரசு தேர்வு எழுதுபவர் களுக்கு, GABÚT. IAS, IPS, RRB, Post Office
குறிப்பாக IAS, IPS, RRB, Post Office
தேர்வு எழுதுபவர்களுக்கு, IITs, IIMs
போன்ற கல்லூரிகளில் சேர்வதற்கும் இந்த சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாக
இருக்கிறது.
💥 ENS Certificate பெற தேவையான
தகுதிகள்
💥 அதாவது இந்த சான்றிதழ் பெற
விண்ணப்பிப்பவர்கள் OBC- Non Creamy
Layer ஆகவே, SC அல்லது ST ஆகவே
இருத்தல் கூடாது.
💥 பொது பிரிவினர் அதாவது Unreserved Category-யில் உள்ளவர்கள் மட்டும் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.
💥 இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 8 இலட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
💥 இந்த சான்றிதழை பெற விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரர;கள் விவசாய நிலம் வைத்திருப்பவராக இருந்தால், அவை 5 ஏக்கருக்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
💥 விண்ணப்பதாரர;கள் குடியிருக்கும் வீட்டு நிலமானது 1000 சதுர அடிக்கும் குறைவாகவே இருத்தல் வேண்டும்.
Municipality பகுதியாகஇருப்பின் 100 சதுர அடிக்கும் குறைவாகவே இருத்தல் வேண்டும்.
💥 விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி, புகைப்படம் ஆகியவற்றினை பூர்த்தி செய்து, பிறகு விண்ணப்பத்தினை உங்கள் பகுதி தாசில்தாரிடம் சமர்ப்பித்து அவர் அறிவுறையின்படி ENS சான்றிதழை எளிதாக பெற முடியும்.

TNPSC -தகவல் EWS Certificate என்றால் என்ன?
Reviewed by Bright Zoom
on
September 03, 2019
Rating:
100 சதுர அடிகள் அல்ல 1000 சதுர அடிகள்.....
ReplyDelete