TNPSC Group 4 ccse -தேர்வு ஓர் பார்வை..!!!!

 TNPSC  Group 4 ccse -தேர்வு ஓர் பார்வை..!!!!


👉 கேள்வித்தாள் பலருக்கு எளிமையாகவும், சிலருக்கு கடினமாகவும் இருந்திருக்கும்.

👉 பாடப் புத்தகத்திலிருந்தே பெரும்பாலான வினாக்கள் இடம் பெற்றிருந்தது.

👉 பொதுத்தமிழுக்கு சமமாகவே பொது ஆங்கிலமும் எளிமையானதாகவே உணரப்பட்டது.

👉 பொது அறிவு + கணிதம் + நடப்பு நிகழ்வுகள் அனைத்து பகுதியுமே கடினம் அல்ல எளிமையே.

👉 அனைத்து கேள்விகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்தது.

👉 ஆகவே கட்-ஆப் மதிப்பெண் உயர்வாகவே இருக்கும்.




TNPSC Group 4 ccse -தேர்வு ஓர் பார்வை..!!!!  TNPSC  Group 4 ccse -தேர்வு ஓர் பார்வை..!!!! Reviewed by Bright Zoom on September 03, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.