TNPSC -அடிப்படை உரிமைகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்

TNPSC -அடிப்படை உரிமைகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்
Bright Zoom GK New Syllabus.!!

🔥 ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல்? - சுரண்டலுக்கு எதிரான உரிமை

🔥 பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை? - சுதந்திர உரிமை

🔥 சுரங்கத் தொழிலில் அல்லது பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் பிரிவு? - பிரிவு 24

🔥 எந்தப் பிரிவில் மதத்தைப் பின்பற்றவும், பரப்புவதற்கான சுதந்திரமும் உண்டு என்று உத்திரவாதம் அளிக்கிறது? - பிரிவு 25

🔥 அரசியலமைப்பு பிரிவு -------- ன் படி சிறுபான்மையினர் மொழி, எழுத்து மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கிறது. - 29

🔥 6 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவச கட்டாய கல்வி அளிக்க எந்த பிரிவு வகைச் செய்கிறது? - பிரிவு 21-யு 2009

🔥 உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருக்கும் உரிமை? - மனித உரிமைகள்

🔥 அடிப்படை உரிமைகள் ----- தலைப்புகளில் பிரிக்கப்படுகிறது? - ஆறு

🔥 இந்தியா ஒரு ----- நாடு. - சமயசார்பற்ற நாடு

🔥 சிறுபான்மையினர், கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு? - பிரிவு 30

🔥 நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றி அறியும் உரிமை? - நீதிநெறி உரிமைகள்

🔥 நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க கூடிய உரிமை? - சட்ட உரிமைகள்

🔥 தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படும் உரிமை? - ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள்

🔥 உரிமைகள் மசோதா, என்பது அமெரிக்காவில் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? - 1791, டிசம்பர்-15

🔥 உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்? - ஜேம்ஸ் மேடிசன்


TNPSC -அடிப்படை உரிமைகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள் TNPSC -அடிப்படை உரிமைகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள் Reviewed by Bright Zoom on October 23, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.