Bright Zoom TNPSC - 2020
பொது அறிவு வினா விடைகள்!!!

💐 சர்வதேச பெண்கள் ஆண்டு என ஐ.நா. சபை அறிவித்துள்ள ஆண்டு? - 1978

💐 சர்வதேச குழந்தைகள் ஆண்டு என ஐ.நா. சபை அறிவித்துள்ள ஆண்டு? - 1979

💐 இந்து விதவை மறுமணச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1856

சமீபத்தில் வுNPளுஊ தேர்வாணையம் குரூப்-1 தேர்வுக்கான சுநளரடவ-ஐ வெளியிட்டது. முiபெஆயமநசள ஐயுளு யுஉயனநஅல-ல் பயிற்சி பெற்றவர்கள் புசழரி-1 தேர்வில் சுயமெ-4 ரூ 5 பெற்று சாதனை படைத்துள்ளனர்.👇👇👇
ஊடiஉம ர்நசந
முiபெஆயமநசள ஐயுளு யுஉயனநஅல

தொடர்புக்கு, 📞 9444227273
முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!! 💐 பெண்கள் தங்கள் பெற்றோர்களின் சொத்தினை மரபுவழியாகப் பெறுவதை உறுதி செய்யும் சட்டம்? - இந்து வாரிசு சட்டம்

💐 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ------------ என்றும் அழைக்கப்படுகிறது. - நுகர்வோரின் மகாசாசனம்

💐 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்களின் விடுதலை பற்றிக் கூறும் பிரிவு? - பிரிவு 23

💐 குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்ட ஆண்டு? - 1978

💐 வரதட்சணைத் தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு? - 1961

💐 வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? - 2005

💐 மகப்பேறு நலச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? - 1961

💐 தேசிய மனித உரிமைகள் ஆணையம் எத்தனைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது? - ஐந்து

💐 இந்தியாவின், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? - புதுடெல்லி

💐 உலக மனித உரிமைகள் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது. - டிசம்பர் 10

💐 மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்த பெருமை --------- பொதுச் சபையையே சாரும். - ஐக்கிய நாடுகள்




Reviewed by Bright Zoom on June 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.