Bright Zoom Today News
ஜுன் 02 மாலை நேரச் செய்திகள்
தமிழக அரசு... அவரச சட்டம் பிறப்பித்துள்ளது - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்கா இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் :
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ், உலக சுகாதார அமைப்பின் தொடர்பை அமெரிக்கா துண்டிப்பதாக அறிவித்துள்ள போதும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவே றுர்ழு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு :
விண்வெளியில் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மாநிலச் செய்திகள்
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு :
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் (சுவு-Pஊசு) பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாமி தரிசனம் செய்ய அனுமதி :
வரும் 8ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்;ர் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
வானிலை ஆய்வுத்துறை :
அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்க்கா புயலால் மகாராஷ்டிரம், தெற்கு குஜராத் கடலோரத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கவும், கட்டிடங்கள் சேதமடையவும், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழவும் கூடும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு :
வேளாண் விலை பொருட்களை விற்கும்போது, விற்பனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
விலையில்லா முகக்கவசம் :
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவிப்பு :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் :
புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு :
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான தென் தமிழக கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் :
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் :
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஹாக்கி மகளிர் அணியின் கேப்டன் பெயர் பரிந்துரை :
இந்திய ஹாக்கி மகளிர் அணியின் கேப்டன் ராணி ராம்பால் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Bright Zoom Today News ஜுன் 02 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 02, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 02, 2020
Rating:

No comments: