Bright Zoom Thakavalkal
அறியாததை அறிந்து கொள்வோம்..
கனடா ,இங்கிலாந்து, ஜப்பான் , நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்....!
கனடா :
🌏 உலகின் மொத்த பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடு ஆகும்.
🌏 இந்நாட்டின் தலைநகர் ஒட்டாவா ஆகும்.
🌏 இந்நாட்டின் கொடியில் மேப்பிள் இலை அமைந்துள்ளது.
🌏 இந்நாட்டின் எல்லைப்பகுதியில் நயாகரா அருவி அமைந்துள்ளது.
🌏 இரண்டு தேசிய விளையாட்டுகளை கொண்ட நாடாகும்.
🌏 கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலையும், மேற்கே பசிபிக் பெருங்கடலையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
🌏 இந்நாட்டில் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் ஆட்சி மொழியாக உள்ளன.
🌏 இந்நாடு பத்து மாகாணங்களை கொண்டது.
இங்கிலாந்து :
🌏 இந்நாடு ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும்.
🌏 இந்நாட்டின் தேசிய விளையாட்டு மட்டைப்பந்து ஆகும்.
🌏 உலக மக்கள் தொகையில் 25-வது இடத்தில் உள்ளது.
🌏 அரசியல் சட்ட முடியாட்சியுடன் கூடிய நிலையான அரசியலமைப்பு உடைய நாடு ஆகும்.
ஜோதிடம் பார்க்கஃபதிவு செய்ய.. இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
புரோகிதர்ஃஐயர் பார்க்கஃபதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
வாஸ்து பார்க்கஃபதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
🌏 பெனைன்சு மலைத்தொடர் இந்நாட்டின் மிகத் தொன்மையான மலைகளாகும்.
🌏 இந்நாடு ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், செல்டிக் கடலை தென் மேற்கிலும், வடகடலை கிழக்கிலும் கொண்டுள்ளது.
🌏 இங்கிலாந்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.
🌏 இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் ஆகும்.
🌏 இங்கிலாந்து ஐரோப்பா கண்டத்திற்கு வட மேற்கில் அமைந்துள்ளது.
🌏 இந்நாடு மேற்கில் வேல்ஸ் நாட்டையும், வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது.
ஜப்பான் :
🌏 ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடு ஜப்பான்.
🌏 ஜப்பான் பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
🌏 ஜப்பானின் தலைநகர் டோக்கியோ ஆகும்.
🌏 மொத்தம் 6852 தீவுகளை கொண்ட நாடாகும்.
🌏 சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
🌏 தேசிய விளையாட்டு சுமோ ஆகும்.
🌏 தற்காப்புக் கலைகளாக சூடோ, கராத்தே போன்றவைகள் உள்ளன.
🌏 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன.

அறியாததை அறிந்து கொள்வோம்.. கனடா ,இங்கிலாந்து, ஜப்பான் , நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்....!
Reviewed by Bright Zoom
on
July 14, 2020
Rating:
No comments: