அட அப்படியா...! நிலவில் இருந்து பார்த்தால் இந்த இடம் தெரியுமா?


Bright Zoom Thakavalkal
அட அப்படியா...!
நிலவில்  இருந்து பார்த்தால் இந்த இடம் தெரியுமா?


🌟 தட்டச்சுப்பொறியை கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் டாம் சாயர்.

🌟 பொதுவாக ஒரு நவீன கின்னரப்பெட்டியில் 88 வதிகள் உள்ளன.

🌟 உலகில் 13மூ மக்கள் இடதுக்கை பழக்கம் உள்ளவராக இருக்கின்றனர்.

🌟 நிலவில் இருந்து காணக்கூடிய, மனிதனால் உருவாக்கிய ஒரே படைப்பு சீனப் பெருஞ்சுவர் ஆகும்.

🌟 மின்சார நாற்காலியை கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர் ஆவார்.

🌟 டால்பின்கள் பாலூட்டிகள் ஆகும்.

🌟 ஒவ்வொரு கண்டத்திலும் ரோம் என்று ஒரு நகரம் உள்ளது.

🌟 ஒரு சராசரி நபர் ஒரு நாளைக்கு 10 முறை சிரிப்பார்.

🌟 பஞ்சு மிட்டாய் இயந்திரமானது ஒரு பல் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

🌟 ஒரு சராசரி மனித உடல், மனித செல்களைவிட பத்து மடங்கு பாக்டீரியா செல்களை கொண்டிருக்கிறது.

ஜோதிடம் பார்க்கஃபதிவு செய்ய.. இங்கே கிளிக் செய்யுங்கள்..!!

புரோகிதர்ஃஐயர் பார்க்கஃபதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!

வாஸ்து பார்க்கஃபதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
🌟 பூமியின் 20மூ ஆக்ஸிஜன் அமேசான் மழைக்காடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

🌟 ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பூகம்பங்கள் பூமியை குலுக்குகின்றது.

🌟 முதல் செயற்கை மனித குரோமோசோம் 1997-ல் அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

🌟 மன இறுக்கம் உடைய 65மூ பேர் இடதுக்கை பழக்கம் உடையவர்கள்.

🌟 பெண்களுக்கு ஆண்களைவிட அதிக சுவை மொட்டுகள் இருக்கும்.

🌟 அண்டார்டிகாவில் உள்ள பனியின் சராசரி தடிமன் 1 மைல் ஆகும்.

🌟 கொட்டாவி மூளையை குளிர்ச்சி செய்ய ஒரு சிறந்த வழி.

🌟 பழனியின் பழைய பெயர் திருஆவினன் குடி.

🌟 85 சதவீதம் விவசாய நிலம் கொண்ட இந்திய மாநிலம் பஞ்சாப்.



அட அப்படியா...! நிலவில் இருந்து பார்த்தால் இந்த இடம் தெரியுமா? அட அப்படியா...!   நிலவில்  இருந்து பார்த்தால் இந்த இடம் தெரியுமா? Reviewed by Bright Zoom on July 14, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.