பறம்புமலை பாரிவள்ளல் வரலாறு Bright Zoom Jakkir Hussain Books


Bright Zoom  Books

ஆசிரியர் : Jakkir Hussain



பறம்புமலை பாரிவள்ளல் வரலாறு

(கடையேழு வள்ளல்களில் ஒருவன்)

நுழையும் முன் :

பாரி பறம்பு மலையின் மன்னன். கபிலர் என்னும் புலவரின் உற்ற நண்பன். பாரியின் வள்ளல் தன்மை உலகறிந்ததே. முல்லைக் கொடியின் கொழு கொம்பாகத் தன் தேரையே நிறுத்தி வள்ளல் பாரி என்னும் புகழ் கொண்டவன். மனித உயிர்களுக்கு மட்டுமன்றி பயிர்களுக்கும் பெருதவிசெய்யும் பெருமை படைததவன். இக்காரணத்தால் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் தனது மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் நண்பர் கபிலரிடம் ஒப்படைத்துவிட்டு மரித்துப் போனதின் சூட்சமம் என்ன  அங்கவை சங்கவை திருமணம் நடந்தேறியதா. என பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து கோர்வையாக்கி புத்தக வடிவில் தந்து இருக்கின்றோம் இந்த புத்தகத்தை வாங்கிப் படித்து பயன்பெறுங்கள் மற்றவர்களையும் வாங்கி பயனடைய செய்யுங்கள். நன்றி.......!

ஆசிரியர் : Jakkir Hussain

புத்தக வெளியீடு : Bright Zoom

பறம்புமலை பாரிவள்ளல் வரலாறு
(கடையேழு வள்ளல்களில் ஒருவன்)

தலைப்பு கள்:

1. பாரிவள்ளலும் பறம்புமலையும்
2. பொய்யா மொழிப் புலவர் கபிலர்
3. பாரியைத் தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவதன் காரணம்
4. பாரியின் கொடைத்திறம்
5. பாரிக்கு மாரியை ஒப்புமை படுத்திய கபிலர்
6. தேரில்ஏறி மலைவளம் காணச்சென்ற பாரி
7. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி
8. பாரியிடம் பெண் கேட்ட மூவேந்தர்கள்
9. பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டு தோல்வியைக் கண்ட மூவேந்தர்கள்.....!
10. மூவேந்தர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்குண்ட கபிலர்
11. மூவேந்தர்களின் சூழ்ச்சியால் மடிந்தான் பாரி
12. தந்தை இறந்த சோகத்தில் அங்கவை சங்கவை
14. கபிலரின் கைமாறு
15. விருந்துக்கு பனம்பழம் கேட்ட மூவேந்தர்கள்
16. வள்ளல் பாரி மகள்கள் அங்கவை,சங்கவை பற்றிய புறநானூறு பாடல்...
17. கபிலர் குன்று
18. பறம்பு நாட்டின் அமைவிடம்
19. பாரியின் குலமும் அவன் வாழ்ந்த காலமும்
20. வாக்குத் தவறாத வள்ளல் பாரி
21. பறம்புமலை பாரியைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்
22. பறம்புமலை பாரி நாட்டு மக்களின் சமூகம்
23.பரம்புமலை பாரி நாட்டின் எல்லைகள்
24. இன்றுவரை தொடரும் பாரிவேட்டை பாரம்பரியம் :
25. வளரி வலையர்களின் ஆயுதம்.
26. பறம்பு மலை வளம்
27. பறம்பு நாடட்டு வளம்
28. கபிலரின் நெடுநகர்

Download now

https://www.amazon.in/ebook/dp/B08CTKSN65






https://play.google.com/store/books/details
/Jakkir_Hussain_PYTwDwAAQBAJ





பறம்புமலை பாரிவள்ளல் வரலாறு Bright Zoom Jakkir Hussain Books பறம்புமலை பாரிவள்ளல் வரலாறு  Bright Zoom Jakkir Hussain Books Reviewed by Bright Zoom on July 14, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.