Bright Zoom Today News செப்டம்பர் 30 காலை நேரச் செய்திகள் நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - செய்திகள்..!! உலகச் செய்திகள் இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு: இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு, காணொளி வாயிலாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து: மத்திய அரசுடன் மோதல் வலுத்ததையடுத்து லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம் இந்தியா-ஜெர்மனி இடையிலான அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. மாநிலச் செய்திகள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு: கர்நாடக மேல் சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு வருகின்ற 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை முதல் அமல்: நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம், தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது. அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை: தமிழகத்தில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, மும்பை உட்பட மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மராட்டியத்தில் நவராத்திரி விழா கொண்டாட வழிபாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அரசாணை நிறுத்தி வைப்பு: தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகள் செயல்படும் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மாவட்டச் செய்திகள் 6,000 கன அடியாக குறைப்பு: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்திகள் பிரெஞ்ச் ஓபன்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த மாதம் 10ஆம் தேதி: இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது.



 Bright Zoom Today News

செப்டம்பர் 30 காலை நேரச் செய்திகள்


நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - செய்திகள்..!!



உலகச் செய்திகள்

இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு:


இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு, காணொளி வாயிலாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து:


மத்திய அரசுடன் மோதல் வலுத்ததையடுத்து லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம் இந்தியா-ஜெர்மனி இடையிலான அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. 


மாநிலச் செய்திகள்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு:


கர்நாடக மேல் சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு வருகின்ற 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


நாளை முதல் அமல்:


நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம், தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது.


அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை:


தமிழகத்தில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு:


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, மும்பை உட்பட மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு:


மராட்டியத்தில் நவராத்திரி விழா கொண்டாட வழிபாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.


அரசாணை நிறுத்தி வைப்பு:


தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகள் செயல்படும் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 


மாவட்டச் செய்திகள்

6,000 கன அடியாக குறைப்பு:


மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுச் செய்திகள்

பிரெஞ்ச் ஓபன்:


பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.


ஐ.பி.எல் கிரிக்கெட்:


டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அடுத்த மாதம் 10ஆம் தேதி:


இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது. 


 


Bright Zoom Today News செப்டம்பர் 30 காலை நேரச் செய்திகள் நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - செய்திகள்..!! உலகச் செய்திகள் இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு: இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு, காணொளி வாயிலாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து: மத்திய அரசுடன் மோதல் வலுத்ததையடுத்து லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம் இந்தியா-ஜெர்மனி இடையிலான அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. மாநிலச் செய்திகள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு: கர்நாடக மேல் சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு வருகின்ற 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை முதல் அமல்: நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம், தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது. அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை: தமிழகத்தில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, மும்பை உட்பட மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மராட்டியத்தில் நவராத்திரி விழா கொண்டாட வழிபாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அரசாணை நிறுத்தி வைப்பு: தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகள் செயல்படும் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மாவட்டச் செய்திகள் 6,000 கன அடியாக குறைப்பு: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்திகள் பிரெஞ்ச் ஓபன்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த மாதம் 10ஆம் தேதி: இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது. Bright Zoom Today News செப்டம்பர் 30 காலை நேரச் செய்திகள்  நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - செய்திகள்..!!   உலகச் செய்திகள் இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு:  இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு, காணொளி வாயிலாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து:  மத்திய அரசுடன் மோதல் வலுத்ததையடுத்து லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம் இந்தியா-ஜெர்மனி இடையிலான அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.   மாநிலச் செய்திகள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு:  கர்நாடக மேல் சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு வருகின்ற 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நாளை முதல் அமல்:  நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம், தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது.  அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை:  தமிழகத்தில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு:  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, மும்பை உட்பட மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு:  மராட்டியத்தில் நவராத்திரி விழா கொண்டாட வழிபாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.  அரசாணை நிறுத்தி வைப்பு:  தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகள் செயல்படும் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.   மாவட்டச் செய்திகள் 6,000 கன அடியாக குறைப்பு:  மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  விளையாட்டுச் செய்திகள் பிரெஞ்ச் ஓபன்:  பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.  ஐ.பி.எல் கிரிக்கெட்:  டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அடுத்த மாதம் 10ஆம் தேதி:  இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது.    Reviewed by Bright Zoom on September 30, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.